விராட் கோலியின் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு... A to Z இதோ!

Virat Kohli Fitness: விராட் கோலியின் ஃபிட்னஸிற்கு பெயர் பெற்றவர். அந்த வகையில், அவர் ஃபிட்டாக இருப்பதற்கும், அவர் கடைபிடிக்கும் உணவு கட்டுபாடு குறித்தும் இதில் தெரிந்துகொள்ளலாம். 

விராட் கோலி சமீபத்தில் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் தனக்கு பிடித்த உணவு குறித்தும், தான் எப்போது உணவு கட்டுப்பாட்டை கைக்கொண்டார் என்பது குறித்து பேசியிருந்தார். 

 

1 /7

விராட் கோலி முழுமையாக சைவ உணவை மட்டுமே சாப்பிடக்கூடியவர்.   

2 /7

விராட் கோலி எடை தூக்குதல் மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகளை சரிசமமாக செய்பவர். இதனால்தான், உடலை ஒல்லியாகவும், தசைகள் ஆரோக்கியமாகவும் உள்ளன.   

3 /7

விராட் கோலி தனது 24 வயதில்தான் இந்த உணவு கட்டுப்பாட்டையும், ஃபிட்னஸையும் சீரியஸாக செய்ய முடிவு செய்துள்ளார்.  

4 /7

விராட் கோலி பள்ளியில் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்னரே, கால்பந்து, பேட்மிண்டன், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளை விளையாடியுள்ளார்   

5 /7

ஒருவேளை தான் கிரிக்கெட் வீரராக ஆகாயிருக்காவிட்டால், கால்பந்து வீரராகவோ அல்லது பேட்மிண்டன் வீரராகவோதான் ஆகியிருப்பேன் என முன்னர் கூறியுள்ளார்.

6 /7

விராட் கோலி தனக்கு பிடிக்கவே பிடிக்காது உணவு என்று பாகற்காயை குறிப்பிட்டுள்ளார்.   

7 /7

தனக்கு வீட்டில் செய்யப்படும் சாதம் மற்றும் ராஜ்மாதான் மிக மிக பிடித்த உணவு எனவும் கோலி கூறியுள்ளார்