தமிழ் திரையுலகில், முக்கிய நடிகையாக இருந்தவர், மனிஷா கொய்ராலா. இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவற்றையெல்லாம் கலைந்து, அவர் தற்போது புது ஆளாக அவதாரம் எடுத்து நிற்கிறார்.
Abhirami Fitness Tips : தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார், அபிராமி. இவர், சமீபத்தில் உடல் எடை குறைந்து வயது இளமையாக காணப்பட்டார். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
Sneha Fitness Weight Loss Tips : பிரபல நடிகை சினேகா, 44 வயதிலும் ஃபிட் ஆக இருக்கிறார். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
40 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணவும், தசை மற்றும் எலும்புகளின் வலிமையை மேம்படுத்தவும், இதயத்தை பாதுகாக்கவும் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை செய்வது மிகவும் அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
How to Lose Belly Fat Without Going To Gym: ஜிம்மிற்குச் செல்லாமலேயே வீட்டிலேயே தொப்பையைக் குறைக்கலாம். தீபிகா படுகோனின் பயிற்சியாளர் யாஸ்மின் கராச்சிவாலா, தொப்பையைக் குறைப்பது எப்படி என்பதை முழுமையாக விளக்கியுள்ளார்.
தற்போது அதிக வருமான வாய்ப்பு கொண்ட ஒரு புதிய துறையாக பெர்சனல் ட்ரெயினிங் உருவெடுத்து வருகிறது. இதில் IBIS Fitness Studies சிறப்பாக தன்னை நிலைநாட்டியுள்ளது.
Ashwin About Dhoni: ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அஸ்வின் தோனி குறித்து பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Boney Kapoor Weight Loss Tips : பிரபல சினிமா தயாரிப்பாளர் போனி கபூர், தனது 69 வயதில் உடல் எடையை குறைத்திருக்கிறார். அவர் இதை எப்படி செய்தார் என்பது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Mrunal Thakur Weight Loss Tips : பிரபல நடிகை மிருணாள் தாகூர், நொறுக்கு தீனி சாப்பிட்டாலும் 10 கிலோ எடை குறைந்திருக்கிறார். அது எப்படி தெரியுமா?
Actor Silambarasan Weight Loss Tips : நடிகர் சிம்பு, உடல் எடை அதிகரித்து பின்பு குறைத்தவர்களுள் ஒருவர். இவர், இதனை செய்தது எப்படி? டிப்ஸ், இதோ!
Pooja Hegde Weight Loss Tips : பிரபல தென்னிந்திய நடிகை பூஜா ஹெக்டே, வெயிட் ஏறாமல் தனது உடலை பார்த்துக்கொள்கிறார். இதற்காக அவர் செய்யும் விஷயங்கள் என்ன தெரியுமா?
Actress Preity Zinta Weight Loss Tips : இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரீத்தி ஜிந்தா. இவர் இளமைக்கான ரகசியம் குறித்து இங்கு பார்ப்போம்.
Actress Bhavana Weight Loss Tips : பிரபல நடிகை பாவனா, 12 வருடங்களுக்கு முன் கொடுத்துள்ள வெயிட் லாஸ் டிப்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா 3 மாதங்களில் எப்படி 9 கிலோ எடையை குறைத்தேன் என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். ஜோதிகாவின் பிட்னஸ் டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Actress Kushboo Sundar Weight Loss Tips : வயதானாலும் இன்னும் அதே இளமையுடன் இருக்கும் நடிகைகளுள் ஒருவர், குஷ்பு. இவர், 20 கிலோ எடையை குறைத்திருக்கிறார். இதற்காக அவர் செய்தது என்ன தெரியுமா?
Rajisha Vijayan Weight Loss Tips : பிரபல நடிகை ரஜிஷா விஜயன், 6 மாதங்களில் 15 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார். இதற்காக அவர் பின்பற்றிய ஒரே விஷயம் என்ன தெரியுமா?
Raashii Khanna Weight Loss Fitness Tips : பிரபல தென்னிந்திய நடிகையாக விளங்கும் ராஷி கண்ணா, சமீபத்தில் தனது உடல் எடையை சரியாக வைத்துக்கொள்ள எந்த மாதிரி உடற்பயிற்சி செய்கிறார் என்பதை பதிவிட்டிருந்தார்.
Weight Loss Tips Eat This Magic Leaves : நம் அனைவருக்குமே உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கு உதவும் ஒரு இலை குறித்து இங்கு பார்ப்போம்.
Actress Kayadu Lohar Energetic Secret : டிராகன் திரைப்படம் மூலம் பிரபலமான கயாடு லோஹர், தனது புத்துணர்ச்சிக்கான சீக்ரெட் குறித்து பகிர்ந்திருக்கிறார். அது என்ன என்பது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Sai Pallavi Diet Secrets For Weight Loss : பிரபல நடிகை சாய் பல்லவி, எப்பாேதும் ஃபிட் ஆகவும், எனர்ஜியுடனும் இருக்க ‘இந்த’ ஒரு பானம்தான் உதவுகிறதாம். அது என்ன தெரியுமா?
Weight Loss Journey: 104 கிலோவில் இருந்து 30 கிலோவுக்கு உடல் எடையை குறைத்த நபர் மீண்டும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்பிய அவரின் உடற்தகுதி பயணத்தை இங்கு காணலாம்.
7 Sugar Alternatives For Weight Loss : உடல் எடையை குறைக்க நாம் டயட்டில் இருந்து சர்க்கரையை நீக்க வேண்டியது அவசியம். அதற்கு பதிலாக நாம் வேறு சில உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.