இந்தியாவில் எந்த மாநிலத்தில் பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் தெரியுமா?

இந்தியாவில் மகளிர் எந்த மாநிலத்தில் அதிகம் மது குடிக்கிறார்கள் என்ற ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதன் தகவல்களை இங்கு காணலாம். 

மது குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குடி குடும்பத்தை கெடுக்கும். இருப்பினும் இதில் ஆண், பெண் பேதம் பார்ப்பது முற்றிலும் தவறானது. 

 

 

1 /7

இந்தியாவில் மொத்தம் 16 கோடி மக்கள் மது குடிக்கிறார்கள் என கூறப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்க சதவீதத்தில் பெண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.   

2 /7

2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வில் எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் எந்த சதவீதத்தில் மது அருந்திருகிறார்கள் என்பது தெரியவந்தது. அந்த வகையில், அந்த பட்டியலில் டாப் 5 மாநிலங்களை இங்கு காணலாம்.   

3 /7

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6.1% மகளிர் மது அருந்துகிறார்கள்.   

4 /7

தெலங்கானா மாநிலத்தில் 6.7% மகளிர் மது அருந்துகிறார்கள்.   

5 /7

அசாம் மாநிலத்தில் 7.3% மகளிர் மது அருந்துகிறார்கள். 

6 /7

சிக்கிம் மாநிலத்தில் 16.2% மகளிர் மது அருந்துகிறார்கள். 

7 /7

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் 24.2% மகளிர் மது அருந்துகிறார்கள்.