LDL BAD Cholesterol Control: இதய தமனிகளில் சேர்ந்து கோண்டு மாரடைபை ஏற்படுத்தும் கெட்ட கொல்ஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட சில இலைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் நரம்புகள் சுருங்கும். இதன் காரணமாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.
Foods To Control Cholesterol Level In Women: பெண்கள் தங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த 7 உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Health Tips: உடலில் நல்ல கொலஸ்ட்ராலை (HDL Cholesterol) அதிகரிக்க செய்யும் உணவுகளை தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், 7 உணவுகள் உங்களின் சாப்பாட்டுத் தட்டில் தினமும் இடம்பெறும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இளம் வயதிலேயே மாரடைப்புக்கு இளைஞர்களும் பலியாகும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது பெரும் கவலை அளிக்கு விஷயமாகும்.
Foods To Reduce Bad Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், உடலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை அதிகரிக்கச் செய்து, LDL அளவை குறைக்க உதவும் இந்த 7 உணவுகளை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.
Foods That Increases LDL Cholesterol: மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் இருக்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவு நீண்ட நாட்களுக்கு கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
Cholesterol Control Tips: உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
இன்றைய காலத்தில் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது என்பது ஒரு பொதுவான உடல நல பிரச்சனையாக மாறி விட்டது. இதனால் முதியவர்களை விட இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம்.
Foods That Increases LDL Cholesterol: சில வகையான உணவுகள் மாரடைப்பிற்கு காரணமாக எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை எகிற வைக்கும் திறன் கொண்டவை. இவற்றில் இருந்து விலகி இருப்பதாலும், அதனை கட்டுப்பாட்டுடன் சிறிய அளவில் எடுத்துக் கொள்வதினாலும், மாரடைப்பு அபாயத்தை பெருமளவு தவிர்க்கலாம்.
மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். அதற்கு கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஒன்று நெல்லிக்காய்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை பாதித்து, பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.
Spices That burns LDL Cholesterol: இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலானோரின் பிரச்சனையாக மாறி விட்டது . இதற்குக் காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம். இரத்த நாளங்களில் சேரும் கொழுப்பு, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
Best Fruits to Reduce High Cholesterol: துரித கதியில் இயங்கும் இந்த உலகில் நாம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று இதய நோய். இதனால் மாரடைப்பு சம்பவங்கள் பெருகிவிட்டன.
Leaves That Burns LDL BAD Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஒட்டும் மெழுகு போன்ற கொழுப்பான கொலஸ்ட்ரால், இரத்த நாளங்களில் படிவதால், இதயத்திற்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
High Cholestrol Symptoms: கொலஸ்ட்ரால் அதிகமானால் பல உடல் உறுப்புகள் பாதிப்படையும், அதிலும் உங்கள் விரல் நகங்களும் மாற்றமடையும். விரல் நகங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகியிருக்க வாய்ப்புள்ளது.
Foods & Habits to Increase HDL Cholesterol: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, இதய ஆரோக்கிய பாதிப்பு, கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது, முதியவர்களை விட இளைஞர்களை அதிகம் குறி வைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம்.
Vegetables For Cholesterol Control: கொலஸ்ட்ராலைக் குறைக்க, உணவுப் பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். துரித உணவுகள், சிவப்பு இறைச்சி, அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தினமும் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
தவறான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும், கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது, இன்றைய காலத்தில் மக்களிடையே சர்வசாதாரணமான பிரச்சனை என ஆகி விட்டது. இதய நாளங்களில் அழுக்கு கொலஸ்ட்ரால் சேர்வதால், மாரடைப்பு, அதிக பிபி போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
Magic Masala To control Bad Cholesterol: நம் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது, ஒன்று HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால். இது இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மற்றொன்று LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால். இது நரம்புகளில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.