டீ அதிகம் குடித்தால் நீரிழிவு நோய் பாதிப்பு குறையுமா?

தேநீர் அதிகளவு குடிக்கக்கூடாது என்று சொல்லப்படுவது தவறு என்றும் அதிகமாக தேநீர் குடித்தால் நன்மை கிடைக்கும் என்பது தற்போது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

 

1 /4

ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தடவி தேநீர் அருந்துபவர்களுக்கு நீரிழிவு நோய், பக்கவாதம் மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் எதுவும் வராது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.  

2 /4

தினமும் 4 கப் அளவு தேநீர் அருந்துபவர்களில் டைப் 2 வகை நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் குறைவாக இருப்பதாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.  

3 /4

தேநீரில் உள்ள பாலிபீனால்கள் உடலில் ஆன்டி ஆக்சிடண்டுகளின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய உதவுகிறது.  

4 /4

ஒரு நாளைக்கு இரண்டு கப் அளவுக்கு மேல் தேநீர் குடிப்பவர்களில் மரணம் ஏற்படுவதற்கான அபாயம் மிகவும் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.