குளிக்கும்போது சிறுநீர் கழித்தால் இவ்வளவு பிரச்சனையா? வடிவேலு காமெடியை மறக்கலையே?

குளிப்பதற்கு முன் சிறுநீர் கழிப்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பது பலருக்கு தெரியாது. குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது ஏன் ஆபத்தானது? தெரிந்துக் கொள்ளுங்கள் 

குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது பெண்களுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பெண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க முயலும் போது அவர்களால் சிறுநீர்ப்பையை முழுவதுமாக காலி செய்ய முடியாது. இதன் விளைவாக, இடுப்பு அல்லது இடுப்பு தசைகள் மீது அதிக அழுத்தம் வைக்கப்பட்டு, அது படிப்படியாக பலவீனமடைகிறது. 

1 /5

ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி இருப்பதால், நின்றுகொண்டிருந்தாலும் சரியாக சிறுநீர் கழிக்க முடியும். ஆனால், குளிக்கும் போது சிறுநீர் கழிக்கக் கூடாது.

2 /5

குளிக்கும்போது தண்ணீர் சலசலக்கும் சத்தத்துடன் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை உடல் கடிகாரம் மறக்காது. அது, தண்ணீர் சத்தம் கேட்டாலே சிறுநீர் கழிக்கத் தூண்டும்.

3 /5

குளியலறை மற்றும் கழிப்பறை தனித்தனியாக இருப்பது நல்லது. ஆனால் குளிக்கும் போது சிறுநீர் கழித்தால், குளிக்கும் பகுதியிலும் கிருமிகள் படிந்துவிடும்.  

4 /5

குளிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் தொற்றுகள் அபாயம் அதிகரிக்கும்

5 /5

சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) இருந்தால், குளிக்கும்போது சிறுநீர் கழிப்பதால், பிராருக்கும் தொற்று ஏற்படும்.  

You May Like

Sponsored by Taboola