பாரம்பரிய தசரா விழா நாடு முழுவதும் கோலகலமாக, ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை பெருமளவில் அனுசரித்து கொண்டாடப்பட்டது...
நவராத்திரி முடிந்த அடுத்த நாள், அதாவது அமாவசையில் இருந்து பத்தாவது நாள் கொண்டாடப்படும் தசரா, இந்தியாவின் மிகப் பெரிய கொண்டாட்டங்களில் ஒன்று...நாடு முழுவதும் தசரா விதவிதமாக கொண்டாடப்பட்டாலும் அது அளிக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது...
Also Read | தீபாவளிக்கு 21 நாட்களுக்கு முன்னர் வரும் தசரா!!!
கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா கொண்டாட்டங்கள் உலகப் புகழ் பெற்றவை
இது மைசூர் அரண்மனை தசரா அலங்காரம்
இது பிறன் மனை நோக்கிய பத்து தலை ராவணன் வதம் செய்யப்பட்ட தசரா நாள்
அன்னையின் சக்தியை அதிகரிக்கும் ஒன்பது நாட்கள் நவராத்திரி
கொலுவின் விஸ்தாரம், விஸ்தீரணமானது
பெருமான், பெருமாள் மகிமை
அன்னையின் சக்தி தரிசனம்
நவராத்திரி முடிந்த அடுத்த நாள் தசரா பண்டிகை