IPL 2021 CSK vs KKR: ஐபிஎல் இறுதிப் போட்டியின் நாயகர்கள் விருது பெற்றவர்கள் இவர்களே!

ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியனானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி....

ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. போட்டித்தொடரின் இரண்டாம் இடத்தைப் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் பரிசு பெற்றது....

Also Read | சென்னை சூப்பர் கிங்ஸ்! 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது

Photos Credit: IPl, CSK twitter accounts

1 /9

ஐபில் 2021 போட்டியின் கோப்பையை பெற்றுக் கொள்கிறார் சென்னை விசில்போடு நாயகன் மகேந்திர சிங் தோனி

2 /9

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது

3 /9

இது சூப்பர் அணிகளின் சூப்பர் மேட்ச்

4 /9

VIVO IPL 2021 இன் ஆரஞ்சு கேப் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சென்றது. ஊதா தொப்பியை பெற்றார் ஹர்ஷல் படேல்  

5 /9

ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

6 /9

ட்ரீம் 11 கேம் சேஞ்சர் ஆஃப் தி மேட்ச் மற்றும் இறுதிப்போட்டியில் மிகவும் மதிப்புமிக்க சொத்து என்ற விருதுகளை பெற்றார் ஃபேஃப் டு பிளெசிஸ்.

7 /9

இறுதிப் போட்டியில் சஃபாரி சூப்பர் ஸ்ட்ரைக்கர்  ராபின் உத்தப்பா.

8 /9

கேட்ச் ஆஃப் தி மேட்ச் விருது  ரவீந்திர ஜடேஜாவுக்கு கிடைத்தது  

9 /9

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிக்ஸர் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார் வெங்கடேஷ் ஐயர். அவருக்கு CRED பவர் பிளேயருக்கான விருதும் கிடைத்தது.

You May Like

Sponsored by Taboola