இருதய நோய்களைத் தடுக்க ஆரோக்கியமான இதயத்தை பராமரிப்பது முக்கியம். இது பல முக்கிய காரணிகளால் வகைப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமான இதயம் வழக்கமான இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சாதாரண வரம்பிற்குள் பராமரிக்கிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் போது, நம்மில் பலருக்கு எந்த வைட்டமின் அல்லது தாது இதயத்திற்கு மிகவும் அவசியம் என்று தெரிவதில்லை. இதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பான இதயம் வேலை செய்வதை நிறுத்தினால், நம் வாழ்நாள் முடிந்து விட்டது என அர்த்தம்.
இதயத்தை நீண்ட காலம் இளமையாக வைத்திருக்க, சரியான உணவை நம் வாழ்க்கை முறையில் பின்பற்றுவது மிகவும் முக்கியம். இதற்கு, நம் உணவில் சரியான எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.
ஆரோக்கியமான இதயத்திற்கான சமையல் எண்ணெய்கள்: உடல்நலத்தை கருத்தில் கொண்டு, சமையலுக்கு சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஏதேனும் நோய் இருந்தால் அதை மனதில் வைத்து சமையல் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெந்தயம் பலவிதமான நற்குணங்கள் நிறைந்தது. உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
நாக்கின் நிறம் மாறூவது பல நோய்களின் அறிகுறியாகும். பல காரணங்களால் நாக்கின் நிறம் கறுப்பு, மஞ்சள், நீலம் என பல வகைகளில் மாறுகிறது. இது தீவிர நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்
காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறிப்பாக பச்சை காய்கறிகளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, அவை எடையைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கவும் உதவுகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். சில சமயங்களில் நாம் உண்ணும் உணவுப் பழக்கமே, கடுமையான நோய்களுக்கு காரணமாகிறது. எனவே ஆரோக்கியமாக வாழ உணவு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும்.
பழுப்பு அரிசியில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் மிகுதியாக உள்ளது.
பழுப்பு அரிசி நன்மைகள் என்னவென்று பார்ப்போம்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.