Puducehrry School Reopening: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதிக்கு பதிலாக, ஜூன் 4-ம் தேதி (04.06.2026) திறக்கப்படும் என்று முதல்வர் என். ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Summer Holidays 2026 : வெப்ப அலை எச்சரிக்கை காரணமாக, பல மாநிலங்களில் கோடை விடுமுறை நாள்கள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குளிர் காலத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும், இதில் எந்த அலட்சியமும் பொறுத்து கொள்ளப்படாது என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார்.
வரும் டிசம்பர் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் விழா தொடங்கியது.
டிசம்பர் மாதத்திற்கான தமிழக பள்ளிகளின் விடுமுறை மற்றும் தேர்வு அட்டவணை குறித்த விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி, நவம்பர் 18 செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நவம்பரில் பள்ளி, கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? - குழந்தைகள் தினம் முதல் உள்ளூர் விடுமுறைகள் வரை! முழு பட்டியல் இதோ! தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil Nadu Government: கிராமப்புறங்களில் படிக்கும் பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வரை ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது. இத்திட்டம் குறித்தும், இதற்கான தகுதிகள் குறித்தும் இங்கு காணலாம்.
Immanuvel Jayanthi 2025 Holiday: வரும் செப்டம்பர் 11ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்று ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் 5 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முகரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7 அன்று அரசு விடுமுறை என்று சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள்ளது.
CBSE Board Exams Twice a Year: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026 ஆம் கல்வியாண்டில் இருந்து மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Government Latest News Updates: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Anbil Mahesh Poyyamozhi: இனி பள்ளிகளில் யாரு தவறு செய்தாலும் அவர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளின் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு; தமிழகத்தில் காலாண்டு விடுமுறையை அக். 6 வரை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மகாவிஷ்ணுவை கைது செய்தது கேவலமான செயல் என்றும், அரசு பள்ளிகளில் தொடரும் சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக துணை தலைவர் நாராயண திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் - இயக்குனர் அமீர்!
TN Latest News Updates: ஆன்மீகம் பற்றியும், நீதி போதனைகள் பற்றியும் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் நேற்று ஆளுநர் பேசியது மிகச் சரியான கருத்து என்றும் ஹெச்.ராஜா பேசி உள்ளார்.
ஈரோட்டிலுள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது .
TN School Reopening Postponed: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 10 என மாற்றப்பட்டுள்ளது. மேலும் திங்கள் கிழமை (மே 10) திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளனர்.
TN School Reopening Date: கோடை விடுமுறைக்கு பின் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.