கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..!

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள வைட்டமின் டி இருக்கும் ஆரோக்கியமான  உணவுகளை சாப்பிட வேண்டும்.

 

1 /5

கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் இப்போது வேகமாக மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வைட்டமின் டி குறைபாடு உடையவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் 10 மடங்குக்கு மேல் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது.  

2 /5

வைட்டமின் டி குறைபாடு இருக்கும் நோயாளிகளிடம் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததாகவும், இஸ்ரேல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி கொரோனாவை கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.  

3 /5

வைட்டமின் டி குறைவாக இருக்கும்பட்சத்தில், அந்த வைட்டமின் அதிகமாக இருக்கும் உணவுகளை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.   

4 /5

மீன், முட்டையின் மஞ்சள் கரு, சிவப்பு இறைச்சி, பால், ஆரஞ்சு பழம், சூரிய ஒளியில் வளர்க்கப்பட்ட காளான் மற்றும் கீரைகளில் அதிகளவு வைட்டமின் டி உள்ளது.   

5 /5

இதனை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள முற்படுங்கள். பொறித்த மற்றும் உடலுக்கு கேடான உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.