Weight Loss Diet: உடல் எடையை குறைக்க தூங்கும் முன்பு சாப்பிட வேண்டியவை!

Weight Loss Diet: உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை விரைவாக குறைக்க தூங்கும் முன்பு சில உணவுகளை சாப்பிட வேண்டும். இவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன. 

 

1 /6

பாலாடைக்கட்டி: புரதம் நிறைந்த மற்றொரு உணவு பாலாடைக்கட்டி ஆகும். இதில் கலோரி குறைவாக உள்ளது. இது மெதுவாக ஜீரணிக்கக்கூடியது மற்றும் இரவு முழுவதும் முழுமை உணர்வை பராமரிக்க உதவும்.   

2 /6

தயிர்: தூங்கும் முன்பு சாப்பிட தயிர் சிறந்த உணவாகும்.  இதில் புரதம் நிறைந்துள்ளது, இது உங்களுக்கு நிறைவாகவும் திருப்தியாகவும் உணர வைத்து, இரவு நேர பசியைக் குறைக்கும்.   

3 /6

கிவி: கிவி பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.  தூங்குவதற்கு முன்பு கிவி உட்கொள்வது நல்ல இரவு தூக்கத்தை தரும்.

4 /6

பாதாம்: பாதாம் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்டுள்ளன மற்றும் இது புரதத்தின் நல்ல மூலமாகும், இது பசியைத் தடுக்கும்.   

5 /6

முட்டைகள்: வேகவைத்த முட்டையில் அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரிகளைக் உள்ளது. அவை மூளை ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும்.

6 /6

தக்காளி: தக்காளியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், அவை எடையை குறைக்க சிறந்த தேர்வாக அமைகிறது. இது தூக்கத்தை மேம்படுத்தும் நன்மைகளைக் கொண்டுள்ளது.