லியோ படத்தில் கௌதம் மேனனின் பெயர் என்ன தெரியுமா..?

லியோ படத்தில் தன் பெயர் என்ன என்பது குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 

GVM Name in Leo: லியோ படத்தில் தன் பெயர் என்ன என்பது குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 

1 /7

கௌதம் வாசுதேவ் மேனன் லியோ படத்தில் நடித்து வருகிறார். 

2 /7

இவர் நடிக்கிறார் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகி விட்டது. 

3 /7

காஷ்மீரில் நடைப்பெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 

4 /7

கௌதம் மேனனிற்கு இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

5 /7

இந்த படத்தில் தன் பெயர் என்ன என்பது குறித்து கௌதம் மேனன் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். 

6 /7

லியோ படத்தில் தன் பெயர் Jவில் ஆரம்பிப்பதாக அவர் அந்த நேர்காணலில் கூறியுள்ளார். 

7 /7

இதையடுத்து இவர் பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வருகின்றன.