Durex Condom: மலை போல் குவித்து வைக்கப்பட்ட டியூரெக்ஸ் ஆணுறை! எங்கு தெரியுமா?

Diesel collaborated with Durex: பாலுறவினால் கருவுறுவதைத் தடுக்க, உறவு கொள்ளும்போது ஆண்கள் அணியும் உறை வடிவ தடுப்புச் சாதனம் ஆணுறை. மென்மையான, நெகிழ்ச்சித் தன்மை கொண்ட மெல்லிய இந்த உறை லட்சக்கணக்கில் மலை போல் குவித்து வைத்தால் என்ன தோன்றும்?

மிலன் பேஷன் வீக்கின் சிறப்பம்சங்ளின் ஒன்றாக டியூரெக்ஸுடன் இணைந்து 200,000 ஆணுறைகளைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான மலையை உருவாக்கி, பாலினம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியது டீசல் நிறுவனம்.  

1 /5

கருத்தடை பயன்பாட்டை ஊக்குவித்த மிலன் பேஷன் வீக் 

2 /5

மலை போல் குவித்து வைக்கப்பட்ட ஆணுறைகளுக்கு முன் ஒய்யார நடை பயின்ற அழகிகள்

3 /5

பாலின விழிப்புணர்வுக்கான ஒத்துழைப்பு

4 /5

ஆணுறை பயன்பாடு என்பது, கருத்தடைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் அவசியமானது

5 /5

டீசல் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஃபேஷன் ஷோ