தீபிகா படுகோன்

  • Jun 10, 2023, 17:01 PM IST
1 /7

 AI உருவாக்கிய பல பாலிவுட் நட்சத்திரங்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ஐஸ்வர்யா ராயின் படத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது

2 /7

கத்ரீனா கைஃப் வயதான காலத்தில் எப்படி இருப்பார்?

3 /7

பிரியங்கா சோப்ரா வயதான காலத்தில் இப்படித்தான் இருப்பாரா?

4 /7

அனுஷ்கா ஷர்மாவின் படம் AI மூலம் வயதான காலத்தில் காட்டப்பட்ட Sui-Dhaaga தோற்றத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது

5 /7

ஆலியா பட்டின் AI படமும் உள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

6 /7

தீபிகா படுகோனின் இந்த படம் வைரலாகி வருகிறது. 70 முதல் 80 வயதிற்குள் நடிகை எப்படி இருப்பார் என்பது இந்த படத்தில் காட்டப்படுகிறது.  

7 /7

கிருதி சனோனின் இந்த படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.