DA Hike And Diwali Bonus: பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது மட்டுமின்றி இன்னும் சில ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Central Government Employees: தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறை ஊழியர்களுக்கு 2024-25 நிதியாண்டிற்கான 60 நாட்கள் சம்பளத்திற்கு சமமான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு வந்துள்ளது.
Diwali Gift For Employees: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? இந்த தீபாவளி உங்களுக்கு அமர்க்களமாக இருக்கவுள்ளது. உங்களுக்கான 5 தீபாவளி பரிசுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tamil Nadu Government Diwali Bonus: தமிழ்நாட்டில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி மற்றும் டி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Diwali 2025 Bonus for Govt Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மத்திய அரசு தீபாவளி போனசுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Central Government Employees News: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்களுக்கு தீபாவளிக்கு முன் 3 பரிசுகள் கிடைக்கவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, மற்ற அரசு துறை ஊழியர்களை போல, ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை
Diwali Bonus For Chennai Metro Employees: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், தனது 10 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக, நான்-எக்சிக்யூடிவ் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது.
Diwali Bonus and DA Hike: இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மிக அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில் தீபாவளி போனஸ், அகவிலைப்படி உயர்வு என அனைவரின் வங்கிக் கணக்கிலும் கூடுதல் பணம் வரவு வைக்கப்படும்.
Bonus For Ration Shop Workers: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடை பணியாளர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Income Tax Rules: இந்த பரிசுகள் மற்றும் தீபாவளி போனசுக்கு வரி விதிக்கப்படலாம் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வருமான வரி விதிகளின் கீழ், நீங்கள் பரிசுகள் மற்றும் போனஸ் தொகைக்கு வரி செலுத்த வேண்டி வரலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.