DA Hike News: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் கூடிய விரைவில் 63% ஆக அதிகரிக்கவுள்ளது. இதன் பிறகு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? முழு கணக்கிட்டை இங்கே காணலாம்.
Central Government Employees News: ஜூலை மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான AICPI-IW தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இது 63% அகவிலைப்படிக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
CPSE DA Hike: மத்திய பொதுத்துறை நிறுவன (CPSE) ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அரசு உயர்த்தியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் துறை (Department of Public Enterprises), தொழில்துறை அகவிலைப்படி (IDA) விகிதங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தின் தாக்கத்தை ஊழியர்களின் மாத பட்ஜெட்டில் குறைக்க உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Kerala DA Hike: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகவிலைப்படியை (DA) மேலும் 2 விழுக்காடு (2%) உயர்த்த கேரளா அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
8th Pay Commission DA Merger: அகவிலைப்படி கணக்கீட்டு முறையில் சில மாற்றங்களை செய்த 7-வது ஊதியக் குழு, DA அளவு 50%-ஐத் தாண்டினால் அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. தற்போதைய நிலவரப்படி, இது அடிப்படை ஊதியத்தில் 60% ஆக உள்ளது ஜூலை மாதத்தில் மற்றொரு உயர்வு அறிவிக்கப்பட்டால் இது மேலும் அதிகரிக்கக்கூடும்.
DA Hike Latest News: ஜூலை 1, 2026 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள அகவிலைப்படி (DA) உயர்வை கணக்கிடுவதற்கு தேவையான காரணிகளில் AICPI-IW தரவும் முக்கியமானது. முன்னதாக, ஏப்ரல் 2026 வரையிலான AICPI-IW தரவுகளின் அடிப்படையில், அடிப்படை ஊதியத்தில் 3% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்தியில் 8-வது ஊதியக்குழு (8th Pay Commission) குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான ஒவ்வொரு சிறிய செய்தியையும், புதுப்பித்தல்களையும் ஊழியர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
DA Hike : அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் 18 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
July 2026 DA Hike: ஜூலை முதல் அகவிலைப்படி 3% அதிகரித்து 63 சதவிகிதமாக உயர்ந்தால், மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
DA Hike Latest News: ஜூலை 2026 முதல் பொருந்தக்கூடிய அடுத்த திருத்தத்தில், ஊழியர்களின் அகவிலைப்படியில் நேரடியாக 3% உயர்வு ஏற்படக்கூடும். இது நடைமுறைக்கு வரும்போது, ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 60%-லிருந்து 63%-ஆக உயரக்கூடும்.
DA Hike : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி அசாம் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்த நிலையில், அகவிலைப்படி தற்போது 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர இருக்கிறது.
DA Hike Latest News: ஜூலை 2026 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? AICPI-IW எதை சுட்டிக்காட்டுகிறது? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
DA Hike Latest News: ஜூலை 2026 இல் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? ஏப்ரல் மாத AICPI-IW குறியீடு மூலம் இதில் ஒரு குறிப்பு கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Jharkhand DA Hike Updates: ஜார்கண்ட் அரசு 5, 6 மற்றும் 7-வது ஊதியக் குழுக்களின் கீழ் 9% வரை டிஏ-வை உயர்த்தியுள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேச அரசுகள் அகவிலைப்படியை 60% ஆக உயர்த்தியுள்ளன. இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. மகாராஷ்டிராவும் டிஏ உயர்வை அறிவித்துள்ளது.
DA Hike Latest Update: உத்தரப் பிரதேச அரசு மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 2% அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் சம்பளம் எவ்வளவு உயரும் என இங்கே காணலாம்.
DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். ஜூலை முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
CM Vijay Government: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, முதலமைச்சர் விஜய் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 58%-லிருந்து 60%-ஆக உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி p[பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல் செய்யப்படுமா? என்ற கேள்வி அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஜய் அரசு அதிரடி காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகிறது.
DA Hike Latest News: அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்றும், மத்திய அரசு ஊழியர்கள் எவ்வளவு உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
Tamil Nadu DA Hike: 01.01.2026 முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டு, 60% ஆக வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ₹1,230 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
DA Hike Latest News: ரயில்வே ஊழியர்கள் இனி முன்பு பெற்று வந்த 58% அகவிலைப்படிக்கு பதிலாக 60% பெறுவார்கள். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் 2% உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
DA Hike: லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஓய்வூதியததாரர்களை மகிழ்விக்கும் வகையில், இரண்டு மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி உள்ளன. ஜனவரி மாதம் முதல் இதை அமல்படுத்தப்படும். மே மாத சம்பளத்தில் அரியர் உடன் வழங்கப்படும்.
Central Government Employees DA Hike: அஞ்சல் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அவர்களது அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது. சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?