30 ஆண்டுக்கு பிறகு சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு பணம் மழை கொட்டும்

Shani Dev Rise: ஜோதிடத்தின் படி, சனிபகவான் கூடிய விரைவில் கும்ப ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும், பண மழை கொட்டும், புகழ், பதவி வந்து சேரும்.

ஜோதிடத்தின் படி, சனி நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். அதனால் தான் சனி எப்போதுமே செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருவார். அந்த வகையில் வரும் மார்ச் மாத தொடக்கத்தில் கும்பத்தில் சனி உதயமாகப் போகிறார். இதனால் 3 ராசிகளில் செல்வ வளத்திலும் அபரிமிதமான அதிகரிப்பு இருக்கும்.. இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று பார்ப்போம். 

1 /7

சனி உதயம் 2024: சனிபகவானின் ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

2 /7

கும்ப ராசியில் சனி: சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது அஸ்தமன நிலையில் பயணித்து வரும் நிலையில், வரும் மார்ச் 18 ஆம் தேதி சனி உதயமாகப் போகிறார்.

3 /7

சனியின் தாக்கம்: சனி உதயத்தால் அனைத்து ராசிகளிக்கும் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் ஒரு சில ராசிகளில் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். இந்த ராசிக்காரர்கள் செல்வ செழிப்பை பெறுவார்கள். வெற்றியின் உச்சத்திற்கு செல்வார்கள். அவை எந்த ராசிகள் என்று இந்த பதிவில் காணலாம்.

4 /7

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் சாதகமாக பலன் கிடைக்கும். வியாபாரத்தில் சாதனைகளை புரிவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை தரும். புதிய வேலை வாய்ப்பை பெறுவீர்கள்.

5 /7

மகரம்: மகர ராசிக்காரர்கள் எதிர்பாராத பண லாபத்தை பெறுவார்கள். விருப்பங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். வாகனம் அல்லது சொந்த வீடு வாங்கலாம்.

6 /7

கும்பம்: சனி உதயமாவது கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். தொழில் முன்னேற்றம் அடையும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இரண்டையும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.