குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு ராஜ ராஜ வாழ்க்கை ஆரம்பம்

Guru Peyarchi Palangal: ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்/ அதன்படி மே மாதம் நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சி மிகப் பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது.

Guru Peyarchi Palangal: கல்வி, திருமணம், புத்திசாலித்தனம், குழந்தைகள், பணம், செல்வச் செழிப்பு ஆகியவற்றின் காரணியான குரு பகவான் மே ஒன்றாம் தேதி ரிஷபத்தில் பெயர்ச்சியடையப் போகிறார். இந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இதனால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனும், அதுவே சில ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். எனவே குரு பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் எப்படிபட்ட பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமானதாக இருக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.

2 /13

ரிஷபம்: ரிஷபத்தில் குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன் கிடைக்கும். பண வரவு உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.  

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கும். சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உடல் நலனில் அக்கறை தேவை. புதிய முயற்சிகளை தொடங்கும் முன் யோசித்த தொடங்குவது நல்லது.

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். பொருளாதார நிலை முன்பு விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பண வரவு அதிகமாகும்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாடு செல்லலாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

7 /13

துலாம்:  பணியிடத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். வாழ்க்கை துணையுடனான புரிதலும் அன்பும் அதிகரிக்கும்.

8 /13

விருச்சிகம்: குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல கால பிறக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்

9 /13

தனுசு: மே 1 ஆம் தேதி குருபெயர்ச்சிக்கு பின்னர் உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம். நிதி நெருக்கடி இருந்தாலும் சரியான வழியில் திட்டமிட்டால் பணத்தை சேமிக்க முடியும்

10 /13

மகரம்: அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்த்திலும் வெற்றி காண்பீர்கள். தடைபட்ட வேலைகள் மேல் 1 ஆம் தேதிக்கு பிறகு வெற்றிகரமாக நடந்து முடியும். நிதி நிலை நன்றாக இருக்கும்.

11 /13

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பண வரவு அதிகமாகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும், வியாபாரத்தில் லாபம் அதிகமாகும்.

12 /13

மீனம்: பணி இடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் கிடைக்கலாம். மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.