இந்த உணவுகள் உங்கள் சாப்பாட்டில் இருந்தால் கொரோனாவுக்கு சவால் விடலாம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த உணவுகள் உங்கள் மதிய உணவில் கண்டிப்பாக இடம் பெற்றால் கொரோனாவுக்கே சவால் விடலாம்.

1 /5

வேலை அதிகமாக இருந்தாலும் உணவை சரிவிகித ஊட்டச்சத்துக்களுடன் உண்பதை தவிர்க்கக்கூடாது. இதற்கு எளிய வழி, காய்கள், அரிசி, பருப்பு அனைத்தையும் சேர்த்து சமைக்கும் கிச்சடி. கிச்சடி சமைப்பதும் எளிது, உண்பதும் சுலபம், போதுமான ஊட்டச்சத்தும் கிடைக்கும்

2 /5

தண்ணீர் உணவின் ஒரு பகுதியாக இருந்தாலும், தண்ணீரைத் தவிர, இளநீர் மற்றும் ஜூஸ்களையும் மதிய உணவுடன் அல்லது உணவு உண்ட சற்று நேரத்திற்கு பின் எடுத்துக் கொள்ளலாம்

3 /5

தயிர் மற்றும் மோர் உடலின் நீர்ச்சத்தை பராமரிக்கும்.

4 /5

அலுவலகத்திற்கு உணவு கொண்டு செல்லும்போது  வேர்க்கடலை மற்றும் பருப்பு  போன்ற ஆரோக்கியமான சில தின்பண்டங்களையும் வைத்திருக்க வேண்டும். இவை உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது

5 /5

மதிய உணவில் சரியான அளவு பருப்பு, அரிசி மற்றும் பச்சை காய்கறிகள் இருக்க வேண்டும். மதிய உணவு மிகவும் முக்கியமானது. அதில் சாலட்டும் இருக்க வேண்டும்.