IND vs NZ: ஜெய் ஷா உடன் ரஜினிகாந்த்... அரையிறுதி போட்டியை காண வந்த பிரபலங்கள் லிஸ்ட்!

IND vs NZ: நடப்பு ஆடவர் ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பல்வேறு பிரலபலங்கள் காண வந்தனர். அவர்களின் பட்டியலை இங்கு காணலாம். 

  • Nov 15, 2023, 22:48 PM IST

 

 

 

 

 

 

 

1 /7

பிரபல இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

2 /7

சித்தார்த் மல்கோத்ரா - கைரா அத்வானி ஆகியோர் ஜோடியாக போட்டியை காண வந்தனர். 

3 /7

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம்

4 /7

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்

5 /7

பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர்

6 /7

நடிகர் ரஜினிகாந்த் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் போட்டியை காண வந்தார். மேலும், அவர் பிசிசிஐ செயலாளர் அமித்ஷா உடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார்.   

7 /7

சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கர், விவ் ரிச்சர்ட்ஸ், அனுஷ்கா சர்மா, சாரா டெண்டுல்கர் என பலரும் மும்பை வான்கடேவுக்கு போட்டியை காண வருகை தந்தனர்.