International Yoga Day 2021: நாளை மறுதினம் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாள் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது...

Also Read | யோகா, தியானம்: தொற்றுக்கான மிகச்சிறந்த துணை சிகிச்சைகள் – வல்லுநர்கள்

1 /7

சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் யோகா செய்யும் காட்சி (Photo Courtesy: Twitter)

2 /7

2015 , ஜூன் 21-ம் தேதி முதன்முதலாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்ட போது இந்தியாவில் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார் (Photo Courtesy: Twitter)

3 /7

ஆயுஷ் அமைச்சகம் சர்வதேச யோகா நாளை முன்னிட்டு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது (Photo Courtesy: Twitter)

4 /7

யோகக் கலை உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது (Photo Courtesy: Twitter)

5 /7

சர்வதேச யோகா நாளை முன்னிட்டு, யோகா பயிற்சி செய்யப்படுகிறது (Photo Courtesy: Twitter)

6 /7

சர்வதேச யோகா நாளை அனுசரிக்கும் கடற்படை வீரர்கள் (Photo Courtesy: Twitter)

7 /7

2015 , ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது (Photo Courtesy: Twitter)