ஐபோன் முதல் சாம்சங் வரை அதிரடி ஆப்பரில் மொபைல்கள்!

சிறந்த ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம் எனலாம்.  ஷாப்பிங் தளங்கள் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வழங்குவது மட்டுமல்லாது எக்ஸ்சேஞ் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

 

 

 

1 /5

ஐபோன் எஸ் இ (2022) ஆனது அமேசானில் குறைந்த விலையில் ரூ.41,900க்கு கிடைக்கிறது.  ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் வழியாக முன்கூட்டிய ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.  எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூபாய் 13,500 வரை தள்ளுபடி கிடைக்கும்.  

2 /5

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஆனது குறைந்த விலையில் ரூ.59,999க்கு கிடைக்கிறது.  பழைய ஸ்மார்ட்போன்களை கொடுத்து மாற்றிக்  கொள்வதன் மூலம் ரூ.16,500 வரை தள்ளுபடியை பெறலாம்.    

3 /5

சாம்சங் கேலக்ஸி எம் 52 5ஜி ஆனது குறைந்த விலையில் ரூபாய் 24,999க்கு கிடைக்கிறது.  பழைய போனை கொடுத்து மாற்றிக் கொள்வதன் மூலம் ரூபாய் 1,950 வரை தள்ளுபடி பெறலாம்.   

4 /5

ஐபோன் எஸ்இ (2020) ஆனது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 விற்பனையில் ரூ.9,901மதிப்புள்ள பிளாட் தள்ளுபடியுடன், ரூ. 29,999க்கு விற்கப்படுகிறது.    

5 /5

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் ஆனது குறைந்த விலையில் ரூ. 20,499க்கு விற்கப்படுகிறது.  எக்ஸெல் செய்துகொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஃபிளிப்கார்ட் ரூபாய் 13,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.