IPL 2020 Match 20: மும்பை இண்டியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், In Pics

ராஜஸ்தான்  ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ் அணி...

ராஜஸ்தான்  ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ் அணி...

அந்த அற்புதமான போட்டியின் சில அருமையான தருணங்கள் புகைப்படங்களாக சிக்ஸர் அடிக்கிறது உங்களுக்காக....

1 /10

ராஜஸ்தான்  ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ் அணி... (Image Credits: Twitter/@mipaltan)  

2 /10

பூம்ரா 4 விக்கெட்டை எடுத்து அணிக்கு அணி சேர்த்தார்... (Image Credits: Twitter/@IPL)

3 /10

Jos Buttler, தனது துரிதமான 70 ரன்களால் (off 44 balls; 4x4, 6x5) அணியை வெற்றிப் பாதைக்கு திருப்ப முயற்சித்தார். அவருக்கு சரியான இணை அமையாததால் களத்தில் அவரே ரிஸ்க் எடுத்து விளையாடினார். ஆனால், Pattinsonஇன் பந்தில் அவுட்டானார்.  (Image Credits: Twitter/@IPL)

4 /10

ராஜஸ்தான் அணியின் மூன்று விக்கெட்டுகளை முளையிலேயே கிள்ளியதால் மும்பை இண்டியன்ஸ் அணியின் வெற்றி சுலபமானது.   (Image Credits: Twitter/@IPL)

5 /10

சூரியகுமார் யாதவ் 47 பந்துகளில் 79 * ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி கோக் ஆகியோர் 49 ரன்கள் கொடுத்து நல்ல தொடக்கத்தை வழங்கினர். ஸ்ரேயாஸ் கோபாலின் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் மும்பையை பின்னடைவைக் கொடுத்தாலும், ஹார்டிக் பாண்ட்யா மற்றும் சூரியகுமார் மும்பையின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.  (Image Credits: Twitter/@IPL)

6 /10

மும்பை இந்தியன்ஸ் தங்கள் இன்னிங்ஸில்193/4 ரன்கள் எடுத்தது. சூரியகுமார் யாதவ் 47 பந்துகளில் (4x11, 6x2) 79 ரன்கள் எடுத்தார். அவர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் டாம் குர்ரானுக்கு எதிராக சூப்பர் ஷாட்களை அடித்தார். இறுதி ஓவரில் அவர் ஆர்ச்சரின் பந்துக்கு ஒரு பொருத்தமான பதிலைக் கொடுத்தார்.  இறுதியில் ஹர்திக் பாண்ட்யா (19 பந்துகளில் 30) ரன்களுடன் அணிக்கு பலம் சேர்த்தார்.   (Image Credits: Twitter/@IPL)

7 /10

இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார் ஷ்ரேயாஸ் கோபால் (Image credits: Twitter/@rajasthanroyals)

8 /10

de Kock ஐ ஆட்டமிழக்கச் செய்தார் கார்த்திக் தியாகி. அவர் மும்பை இண்டியன்ஸுக்கு சவாலாக இருந்தார். தொடக்க ஆட்டக்காரர்களுக்கும் நல்ல போட்டியைக் கொடுத்தார்.  (Image Credits: Twitter/@IPL)

9 /10

மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்தது. Ankit Rajpoot, Yashasvi Jaiswal, Kartik Tyagi ஆகிய மூவருக்கு பதிலாக  Jaydev Unadkat, Robin Uthappa, Riyan Parag களம் இறங்கினார்கள்.  (Image Credits: Twitter/@IPL)

10 /10

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த முடிவு ஆச்சரியமல்ல, ஏ தங்களது கடைசி இரண்டு ஆட்டங்களில் வென்று இந்த போட்டிக்கு முன்னதாக புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது மும்பை இண்டியன்ஸ் அணி.  (Image Credits: Twitter/@IPL)