English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • CSK vs KKR

CSK vs KKR News

தோனி, அஷ்வினுக்கு மூளை வேலை செய்யவில்லையா? மனோஜ் திவாரி காட்டம்!
IPL 2025 Apr 13, 2025, 02:37 PM IST
தோனி, அஷ்வினுக்கு மூளை வேலை செய்யவில்லையா? மனோஜ் திவாரி காட்டம்!
சிஎஸ்கே அணியின் மூத்த வீரர்களான தோனி, அஷ்வின் ஆகியோருக்கு மூளை வேலை செய்யவில்லையா? என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.   
தோனியை கிண்டலடித்த வீரேந்திர சேவாக் - வீடியோ வைரல்
MS Dhoni Apr 12, 2025, 02:53 PM IST
தோனியை கிண்டலடித்த வீரேந்திர சேவாக் - வீடியோ வைரல்
MS Dhoni, Virender Sehwag : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவிய பிறகு, கமெண்டரியில் தோனியை வீரேந்திர சேவாக் கிண்டலடித்த வீடியோ வைரலாகியுள்ளது.
சிஎஸ்கே பிளேஆப் கனவு அவ்வளவு தானா? எஞ்சி இருக்கும் சில வாய்ப்புகள்!
CSK Apr 12, 2025, 02:02 PM IST
சிஎஸ்கே பிளேஆப் கனவு அவ்வளவு தானா? எஞ்சி இருக்கும் சில வாய்ப்புகள்!
இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை, மீதும் 8 போட்டிகள் உள்ள நிலையில் இங்கிருந்து சென்னை அணி பிளே ஆப் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணம், அடுத்த மேட்சில் நடக்காது - கேப்டன் தோனி உறுதி
CSK vs KKR Apr 12, 2025, 10:10 AM IST
சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணம், அடுத்த மேட்சில் நடக்காது - கேப்டன் தோனி உறுதி
CSK vs KKR : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் எம்எஸ் தோனி, சிஎஸ்கே அணியின் தவறுகளை சுட்டிக்காட்டியதுடன் அடுத்த போட்டிகளில் அது நடக்காது என்று கூறியுள்ளார். 
தோனி வந்தும் ஒண்ணும் மாறல... சிஎஸ்கே படுதோல்வி... படு குஷியில் கேகேஆர்!
CSK vs KKR Apr 11, 2025, 10:38 PM IST
தோனி வந்தும் ஒண்ணும் மாறல... சிஎஸ்கே படுதோல்வி... படு குஷியில் கேகேஆர்!
IPL 2025, CSK vs KKR: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பொட்டிப் பாம்பாக அடங்கிய சிஎஸ்கே... தோனி செய்த 3 பெரிய தவறுகள்!
IPL 2025 Apr 11, 2025, 09:48 PM IST
பொட்டிப் பாம்பாக அடங்கிய சிஎஸ்கே... தோனி செய்த 3 பெரிய தவறுகள்!
CSK vs KKR: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணி 103 ரன்களை மட்டுமே அடித்த நிலையில், கேப்டன் தோனி செய்த 3 தவறுகளை இங்கு காணலாம்
சிஎஸ்கேவில் பெரிய பிளேயிங் லெவன் மாற்றம்... தோனி டாஸில் பேசியது என்ன?
CSK vs KKR Apr 11, 2025, 07:13 PM IST
சிஎஸ்கேவில் பெரிய பிளேயிங் லெவன் மாற்றம்... தோனி டாஸில் பேசியது என்ன?
CSK vs KKR: கேப்டனாக தோனி பொறுப்பேற்றதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்று ஏற்பட்டுள்ள பிளேயிங் லெவன் மாற்றங்களை இங்கு விரிவாக காணலாம். 
CSK vs KKR Memes : கொல்கத்தாவை கதற வைத்த சென்னை! இணையத்தில் பறக்கும் மீம்ஸ்..
Ipl 2024 Apr 9, 2024, 02:36 PM IST
CSK vs KKR Memes : கொல்கத்தாவை கதற வைத்த சென்னை! இணையத்தில் பறக்கும் மீம்ஸ்..
CSK vs KKR Match Tamil Viral Memes : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டி கொண்டாடி வருகின்றனர். 
Ipl 2024 Apr 9, 2024, 02:00 PM IST
தோனி எண்ட்ரிக்கு விசில் பறக்கவிட்ட ரசிகர்கள்-காதை பொத்திக்கொண்ட ரஸல்!
சென்னை vs கொல்கத்தா போட்டியில், தோனி களமிறங்கிய போது சிஎஸ்கே ரசிகர்கள் விசில் பறக்கவிட்டனர். அப்போது கொல்கத்தாவின் வீரர், ஆண்ட்ரே ரஸல் காதை பொத்திக்கொண்டார்.
Mamitha Baiju : CSK போட்டியை கண்டுகளித்த மமிதா பைஜு! சென்னையில் வீசிய மலையாள தென்றல்..
Mamitha Baiju Apr 9, 2024, 01:58 PM IST
Mamitha Baiju : CSK போட்டியை கண்டுகளித்த மமிதா பைஜு! சென்னையில் வீசிய மலையாள தென்றல்..
Mamitha Baiju In CSK vs KKR Match : பிரேமலு படம் மூலம் தென்னிந்த அளவில் பிரபலமான மலையாள நடிகை மமிதா பைஜு, நேற்று சென்னையில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்துள்ளார். இவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 
CSK vs KKR: தோனி உள்ளே வரும் போது சத்தம் தாங்க முடியாமல் காதை மூடிய ரஸ்ஸல்!
CSK vs KKR Apr 9, 2024, 06:32 AM IST
CSK vs KKR: தோனி உள்ளே வரும் போது சத்தம் தாங்க முடியாமல் காதை மூடிய ரஸ்ஸல்!
CSK vs KKR Highlights IPL 2024: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனி பேட் செய்ய களமிறங்கிய போது ரசிகர்களின் சத்தத்தை கேட்க முடியமால் காதுகளை மூடிக்கொண்டார் ஆண்ட்ரே ரஸ்ஸல்.  
தோனியை வீழ்த்த எங்களிடம் பிளான் இருக்கு.. சென்னை அணிக்கு செக்..? -கம்பீர் உறுதி
Ipl 2024 Apr 8, 2024, 04:27 PM IST
தோனியை வீழ்த்த எங்களிடம் பிளான் இருக்கு.. சென்னை அணிக்கு செக்..? -கம்பீர் உறுதி
Chennai Super Kings vs Kolkata Knight Riders: கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். . தோனியை விட சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சென்னை அணியை வீழ்த்த முடியும் என்பதும் எனக்கு தெரியும் எனக் கூறினார்.
CSK vs KKR: ரஹானே நீக்கம்! முன்பே களமிறங்கும் தோனி! சென்னை அணியில் மாற்றங்கள்!
CSK vs KKR Apr 8, 2024, 12:53 PM IST
CSK vs KKR: ரஹானே நீக்கம்! முன்பே களமிறங்கும் தோனி! சென்னை அணியில் மாற்றங்கள்!
CSK vs KKR Live score: இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் ஐபிஎல் 2024 போட்டியில் விளையாடுகின்றன. இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.  
சிஎஸ்கேவுக்கு மீண்டும் தலைவலி... கேகேஆர் போட்டியிலும் இவர்கள் கிடையாது - அப்போ என்ன பிளான்?
CSK vs KKR Apr 7, 2024, 10:34 PM IST
சிஎஸ்கேவுக்கு மீண்டும் தலைவலி... கேகேஆர் போட்டியிலும் இவர்கள் கிடையாது - அப்போ என்ன பிளான்?
CSK vs KKR Latest News: ஐபிஎல் தொடரில் (IPL 2024) கொல்கத்தா அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பௌலர்கள் இருவரும் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
IPL 2024: கேகேஆர் அணிக்கு எதிராக சிஎஸ்கே எதிர்கொள்ளப்போகும் சவால்கள் இவைதான்!
Ipl 2024 Apr 7, 2024, 02:36 PM IST
IPL 2024: கேகேஆர் அணிக்கு எதிராக சிஎஸ்கே எதிர்கொள்ளப்போகும் சவால்கள் இவைதான்!
Chennai Super Kings vs Kolkata Knight Riders: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளன.  
CSK vs KKR Apr 4, 2024, 01:20 PM IST
ஐபிஎல் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
சென்னை-கொல்கத்தா ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை காலை தொடங்க உள்ளது.
ரிங்கு சிங்கிற்கு தோனி கொடுத்த 'பரிசு'... அசந்துபோன அதிரடி நாயகன்!
Dhoni May 15, 2023, 11:12 PM IST
ரிங்கு சிங்கிற்கு தோனி கொடுத்த 'பரிசு'... அசந்துபோன அதிரடி நாயகன்!
MS Dhoni Rinku Singh: சென்னைக்கு அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து கொல்கத்தாவிற்கு வெற்றியை தேடி தந்த ரிங்கு சிங்கிற்கு தோனி  பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். 
ரிங்கு, ராணா அசத்தல் பார்ட்னர்ஷிப்... 11ஆம் ஆண்டுகளுக்கு சேப்பாக்கத்தில் கேகேஆர் வெற்றி!
CSK vs KKR May 14, 2023, 11:55 PM IST
ரிங்கு, ராணா அசத்தல் பார்ட்னர்ஷிப்... 11ஆம் ஆண்டுகளுக்கு சேப்பாக்கத்தில் கேகேஆர் வெற்றி!
IPL 2023 CSK vs KKR: ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் தங்களது 6ஆவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.   
ஒரு பிளேயருக்காக காலியாகும் மொத்த ஐபிஎல் டிக்கெட்..! ஒரு டிக்கெட்டுக்காக கள்ளச்சந்தையை நாடும் ரசிகர்கள்
IPL 2023 May 14, 2023, 09:58 AM IST
ஒரு பிளேயருக்காக காலியாகும் மொத்த ஐபிஎல் டிக்கெட்..! ஒரு டிக்கெட்டுக்காக கள்ளச்சந்தையை நாடும் ரசிகர்கள்
எம்.எஸ்.தோனியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஐபிஎல் டிக்கெட்டுக்கு மிகப்பெரிய டிமாண்ட் மார்க்கெட்டில் இருப்பதால் கள்ளச்சந்தையிலாவது டிக்கெட்டை வாங்குவதற்கு ரசிகர்கள் முட்டிமோதுகின்றனர்.   
சென்னை vs கொல்கத்தா: பலம் மற்றும் பலவீனம்! இன்றைய போட்டி கேகேஆர் அணிக்கு சாதகம்?
CSK vs KKR Apr 23, 2023, 04:52 PM IST
சென்னை vs கொல்கத்தா: பலம் மற்றும் பலவீனம்! இன்றைய போட்டி கேகேஆர் அணிக்கு சாதகம்?
CSK vs KKR Head to Head: இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இரு அணிகள் 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதிவுள்ளன. அதில் சிஎஸ்கே 18 போட்டியிலும், கேகேஆர் 10 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இன்று வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக இருக்கிறது? முழு விவரம்
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • "தோனி ஒரு தேசத்துரோகி".. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. பின்னணி என்ன?
    MS Dhoni

    "தோனி ஒரு தேசத்துரோகி".. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. பின்னணி என்ன?

  • தக் லைஃப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படம்! ஹீரோவாக 35 வயது நடிகர்..யார் தெரியுமா?
    Mani Ratnam
    தக் லைஃப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படம்! ஹீரோவாக 35 வயது நடிகர்..யார் தெரியுமா?
  • 2 உயிரை பறித்த முடி மாற்று அறுவை சிகிச்சை! என்ன நடந்தது? முழு விவரம்!
    Hair Transplant
    2 உயிரை பறித்த முடி மாற்று அறுவை சிகிச்சை! என்ன நடந்தது? முழு விவரம்!
  • EPFO: பிஎப் லேட்டஸ்ட் குட் நியூஸ்! எக்ஸ்சேஞ்ச், பேலன்ஸ் சரிபார்ப்பில் வரும் பெரிய மாற்றம்
    EPFO
    EPFO: பிஎப் லேட்டஸ்ட் குட் நியூஸ்! எக்ஸ்சேஞ்ச், பேலன்ஸ் சரிபார்ப்பில் வரும் பெரிய மாற்றம்
  • தனுஷுடன் ஆர்த்தி ரவி இருக்கும் புகைப்படம்..! சுசித்ரா போட்ட ஒரே போஸ்ட்..
    Jayam Ravi
    தனுஷுடன் ஆர்த்தி ரவி இருக்கும் புகைப்படம்..! சுசித்ரா போட்ட ஒரே போஸ்ட்..
  • ஐஆர்சிடிசி புதிய ரூல்.. . இந்தியன் ரயில்வே மிகப்பெரிய முக்கிய அறிவிப்பு வெளியீடு
    IRCTC
    ஐஆர்சிடிசி புதிய ரூல்.. . இந்தியன் ரயில்வே மிகப்பெரிய முக்கிய அறிவிப்பு வெளியீடு
  • மியூச்சுவல் ஃபண்ட் SWP கால்குலேட்டர்... மாதம் ரூ.1 லட்சம் வருமான பெற எவ்வளவு கார்பஸ் தேவை
    SWP
    மியூச்சுவல் ஃபண்ட் SWP கால்குலேட்டர்... மாதம் ரூ.1 லட்சம் வருமான பெற எவ்வளவு கார்பஸ் தேவை
  • சினிமாவில் நடிகனாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை-சூரி பேட்டி!
    Soori
    சினிமாவில் நடிகனாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை-சூரி பேட்டி!
  • ரிசர்வ் வங்கி வெளியிடும் புதிய 20 ரூபாய் நோட்டுகள் - உண்மையான நோட்டுகளை இப்படி அடையாளம் காணவும்
    RBI
    ரிசர்வ் வங்கி வெளியிடும் புதிய 20 ரூபாய் நோட்டுகள் - உண்மையான நோட்டுகளை இப்படி அடையாளம் காணவும்
  • அனைவரின் ஃபேவரைட் ஷோ 'ஹார்ட் பீட் சீசன் 2'.. எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
    Heart Beat S2
    அனைவரின் ஃபேவரைட் ஷோ 'ஹார்ட் பீட் சீசன் 2'.. எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x