IPL 2023: தோனியை வழியனுப்ப தயாராகும் சேப்பாக்கம்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டுக்கு முழுமையாக விடை கொடுக்கிறார்.

 

1 /5

ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  

2 /5

ஐபிஎல் தொடக்கம் முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, அந்த அணியை தலைமை தாங்கும் கடைசி தொடர் இதுவாக இருக்கப்போகிறது.

3 /5

தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கிறது.  

4 /5

கடந்த ஆண்டே ஓய்வு பெற நினைத்தாலும் சேப்பாக்கத்தில் விளையாடி ஓய்வு பெற வேண்டும் என்பது தோனியின் எண்ணம்.  

5 /5

அந்த வகையில் தன்னுடைய கடைசி ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவிக்க இருக்கிறார் எம்எஸ் தோனி.