MS Dhoni, IPL 2025 | ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேபட்ன் தோனி சென்னை வரப்போகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Chennai Chepauk Test Matches Stats: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், அதிகபட்ச ரன்களை அடித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம்.
MS Dhoni Chepauk Stadium: மகேந்திர சிங் தோனி அவரின் முதல் டெஸ்ட் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில்தான் விளையாடினார். அந்த போட்டி குறித்தும், அதில் நடந்த சுவராஸ்ய நிகழ்வுகள் குறித்தும் இதில் காணலாம்.
Chennai Super Kings Practice Ipl 2024 Chepauk Stadium: சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி செய்வதை பார்க்க அனுமதி என தகவல் பரவியதால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். ஆனால், யாரும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா? என்று தெரிந்து கொள்வோம். சேப்பாக்கம் மைதானத்தின் வானிலை நிலவரம் இதுதான்.
Chepuak Stadium: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விலையில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக மனுதாரர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்.
MS Dhoni: தோனி தனது ரசிகர்களின் மனதை புண்படுத்தாமல், அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட வேண்டும் என மூத்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாகத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் நிலையில், பென்ஸ்டோக்ஸ் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்க இருக்கும் நிலையில், பார்வையாளர்களுக்காக கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாகவும் டிக்கெட் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன்பு திடீரென மைதானத்திற்குள் நாய் புகுந்ததால் போட்டி சிறிது நேரம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியின்போது தோனி பந்துகளை சரமாரியாக அடித்து தொலைக்கும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.
IND vs AUS Chennai Match Ticket Sales: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் நிலையில், அதன் டிக்கெட் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் பவுலிங் பயிற்சியில் தோனி ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது. பேட்டிங் பயிற்சி மட்டுமே செய்து வந்த அவர், இந்தமுறை பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, மாஸான கம்பேக்கை கொடுத்துள்ளார். தொடர்ந்து, அவரின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.