#IPL2019Final: ரோகித் மனைவியை கட்டிபிடித்த தோனி மனைவி -புகைப்படம்

ZEE Web Team (தமிழ்) | May 13, 2019, 07:38 PM IST
1/7

சாக்‌ஷி தோனி & ரித்திகா சஜ்தே

சாக்‌ஷி தோனி & ரித்திகா சஜ்தே

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி மற்றும் மும்பை அணி மோதின. ஆட்டம் முடிந்த பிறகு எம்.எஸ் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே சந்தித்துக் கொண்டனர்.

2/7

சுரேஷ் ரெய்னா மற்றும் ஜாகீர் கான் மனைவி

சுரேஷ் ரெய்னா மற்றும் ஜாகீர் கான் மனைவி

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி மற்றும் மும்பை அணி மோதின. அப்பொழுது சுரேஷ் ரெய்னா மற்றும் ஜாகீர் கான் மனைவி சந்தித்துக் கொண்டனர்.

3/7

சாக்ஷி டோனி மற்றும் பிரியங்கா சௌத்ரி

சாக்ஷி டோனி மற்றும் பிரியங்கா சௌத்ரி

சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா, மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவின் மகள் ஆதித்யாவை கொஞ்சும் காட்சி

4/7

ரித்திகா சஜ்தே

ரித்திகா சஜ்தே

ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே தனது மகள் ஆதிராவுடன் போட்டியை காண்கிறார்.

5/7

சாக்‌ஷி தோனி

சாக்சி தோனி

இறுதிப்போட்டியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் எம்.எஸ் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி.

6/7

சாக்சி தோனி & ஜீவா

சாக்சி தோனி & ஜீவா

சென்னை மற்றும் மும்பை மோதிய இறுதிப்போட்டியில் தன் 4 வயது மகளை கொஞ்சும் எம்.எஸ் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி.

7/7

சாக்‌ஷி தோனி & சாக்சி தோனி

சாக்‌ஷி தோனி & சாக்சி தோனி

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி மற்றும் மும்பை அணி மோதின. அதில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் தட்டி சென்றது.