மும்பை அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு ஹர்திக் பாண்டியாவே முழு காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
MI vs CSK: ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி உள்ளது. இதனால், சிஎஸ்கே அணி 5வது இடத்திற்கு முன்னேறியது.
Chennai Super Kings, Akash Madhwal: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆயுஷ் மாத்ரேவுக்கு பதில் ஆகாஷ் மத்வால் சேர்க்கப்பட்டுள்ளார். யார் இவர்? இவரால் சிஎஸ்கே அணிக்கு என்ன பயன்? என்பதை இங்கு காணலாம்.
IPL 2026 MI vs CSK: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அதிக வெற்றிகளைப் பெற்று ஆதிகத்தை செலுத்தும் நிலையில், அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முறியடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.
MI vs CSK Playing XI: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் உத்தேச பிளேயிங் 11 இங்கே.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பென்சர் ஜான்சன் இணைந்துள்ளார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் வில் ஜாக்ஸ் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால் இரு அணிகளின் பிளேயிங் 11ல் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏப்ரல் 23 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்போட்டியில் சிஎஸ்கே பிளேயிங் 11ல் இரண்டு மாற்றங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றில் தலா 5 முறை கோப்பையை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில், தலைசிறந்த அணி எது? என்ற விவாதம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. இதில், இந்திய அணியின் மூத்த வீரர் இர்பான் பதான் அவரது பதிலையும், பதிலுக்கு உரிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.
MI vs CSK: மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற கணிப்பை இங்கு காணலாம்.
IPL 2025 El Clásico: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், முக்கிய வீரர் காயம் காரணமாக விளையாடாமல் போக வாய்ப்புள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைவது 12 ஆண்டுகளாக தொடர்கிறது.
MI vs CSK: மகேந்திர சிங் தோனி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதல் மூன்று பந்துகளில் சிக்சர் அடித்ததால், ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் அணிக்கு 26 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்தது.
Mumbai Indians vs Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வான்கடே மைதானத்தில் வீழ்த்தி உள்ளது.
IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.
Chennai Super Kings vs Mumbai Indians: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதவுள்ள நிலையில் மாதீஷா பத்திரனா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.
Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
MI vs CSK Playing XI Changes: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னென்ன மாற்றம் இருக்கும் என்பதை இதில் காணலாம்.
MI vs CSK Pitch Report: மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான நாளைய லீக் போட்டியில் வான்கடே மைதானத்தின் ஆடுகளம் எப்படி இருக்கும், ஆடுகளத்தின் தன்மை யாருக்கு அதிக சாதகம் என்பதை இதில் தெரிந்துகொள்வோம்.
MI vs CSK Match IPL 2024: ஐபிஎல் தொடரில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்த இந்த 5 சிஎஸ்கே வீரர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எல்-கிளாசிகோ ஆட்டத்தில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
MI vs CSK: ஐபிஎல் 2023 தொடரின் 12ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிவாகை சூடியது