சரித்திரத்தில் ஜனவரி 9ஆம் நாள் பதிவு செய்திருக்கும் நிகழ்வுகள்

வரலாற்றில் இந்த நாள் ஒரு முக்கியமான நாள். இன்று ஜனவரி 9ஆம் நாள், சரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்படட முக்கிய நிகழ்வுகள் என்ன தெரியுமா?  

புதுடெல்லி: மாற்றம் ஒன்றே மாறாதது. ஆனால் அறிவியலில் மாற்றங்கள் சாத்தியம். சரித்திரம் ஒரு நிகழ்வை அப்படியே தன்னுள் பொக்கிஷமாக பதித்துக் கொள்கிறது.  சரித்திரத்தின் பொன்னேடுகளில் ஜனவர் 9ஆம் தேதி என்ன சொல்கிறது?  

Also Read | நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி  

1 /5

1861: அமெரிக்க உள்நாட்டுப் போரின் முதல் காட்சிகள்  

2 /5

2002: மைக்கேல் ஜாக்சன் அமெரிக்க இசை விருதுகளில் மிகவும் உயரிதாக கருதப்படும் Century award   விருதைப் பெற்றார் 

3 /5

1768: பிலிப் ஆஸ்ட்லி உலகின் முதல் நவீன சர்க்கஸைத் திறந்து வைத்தார்    

4 /5

2007: ஸ்டீவ் ஜாப்ஸ் iPhone அறிமுகப்படுத்துவதை அறிவித்தார்.

5 /5

1968: சர்வேயர் 7 விண்வெளி ஆய்வு சந்திரனுக்கு சென்றது