Kalki 2898 AD: பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் இணைந்த புதிய பிரபலம்!

Kalki 2898 AD: பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏடி படத்தில் புதிதாக ஒரு பிரபல இயக்குநர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 /7

பிரபாஸ் நடித்து வரும் படம், கல்கி 2898 ஏடி. இந்த படத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

2 /7

பிரபாஸை வைத்து ‘பாகுபலி’ படத்தை இயக்கிய ராஜமௌலி இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல். 

3 /7

ராஜமௌலி இந்தியாவின் ப்ளாக் பஸ்டர் இயக்குநர்களுள் ஒருவர்.

4 /7

இவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்கர் விருது கிடைத்தது. 

5 /7

தற்போது பிரபாஸ் உடல் மீண்டும் ராஜமௌலி கைக்கோர்த்துள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து. 

6 /7

ராஜ மௌலியின் கதாப்பாத்திரம் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் சிறிது நேரமே வந்தாலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

7 /7

கல்கி 2898 ஏடி படத்தில் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.