English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Asia Cup

Asia Cup

Haris Rauf: ஹாரிஸ் ரௌஃப் விளையாட தடை! ஐசிசி கடுமையான நடவடிக்கை!
Haris Rauf Nov 5, 2025, 06:16 AM IST
Haris Rauf: ஹாரிஸ் ரௌஃப் விளையாட தடை! ஐசிசி கடுமையான நடவடிக்கை!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாக பதற்றமான சூழல் நிலவினாலும், விளையாட்டின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐசிசி எச்சரித்துள்ளது.
இந்திய அணியை கேலி செய்த ஆஸ்திரேலியா! அதுவும் இப்படி செய்யலாமா?
IND Vs Aus Oct 16, 2025, 12:07 PM IST
இந்திய அணியை கேலி செய்த ஆஸ்திரேலியா! அதுவும் இப்படி செய்யலாமா?
India vs Australia: இந்திய வீரர்களை கேலி செய்யும் விதமாகவும், ஆபாசமான சைகைகளுடனும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு விளம்பரத்தில் நடித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. இனி நடத்த வேண்டாம் - மைக்கேல் அதர்டன்!
Ind vs Pak Oct 6, 2025, 06:55 PM IST
இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. இனி நடத்த வேண்டாம் - மைக்கேல் அதர்டன்!
India vs Pakistan Match: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இனி இப்படி நடத்த வேண்டாம் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் அதர்டன் தெரிவித்துள்ளார். 
ஆசிய கோப்பை தோல்வியால் இலங்கை அணியில் அதிரடி மாற்றம்! புதிய பயிற்சியாளர் நியமனம்!
Sri Lankan Team Oct 5, 2025, 07:05 AM IST
ஆசிய கோப்பை தோல்வியால் இலங்கை அணியில் அதிரடி மாற்றம்! புதிய பயிற்சியாளர் நியமனம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில், இலங்கை அணி சூப்பர் ஃபோர் சுற்றில் தனது மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து, இறுதி போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. 
Pakistan Minister condition to India to take Asia Cup back
Asia Cup Oct 2, 2025, 06:20 PM IST
ஆசிய கோப்பை வேண்டுமா? பாக். அமைச்சர் போட்ட கண்டிஷன்!
ஆசிய கோப்பை வேண்டுமா? பாக். அமைச்சர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?
ஆசிய கோப்பையை வாங்கிக்கோங்க... ஆனால்! -  மொஹ்சின் நக்வி போடும் கண்டீஷன்!
Asia Cup 2025 Oct 1, 2025, 08:47 PM IST
ஆசிய கோப்பையை வாங்கிக்கோங்க... ஆனால்! - மொஹ்சின் நக்வி போடும் கண்டீஷன்!
Asia Cup 2025 Trophy: ஆசிய கோப்பையை தன்னிடம் இருந்து வாங்க இந்திய அணி இதை செய்ய வேண்டும் என மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். அவர் கூறியதை இங்கு காணலாம்.
இனி மேல் இந்தியா பாகிஸ்தான் போட்டி கிடையாது?  - முழு விவரம்
India vs Pakistan Sep 30, 2025, 07:35 PM IST
இனி மேல் இந்தியா பாகிஸ்தான் போட்டி கிடையாது? - முழு விவரம்
India vs Pakistan : இந்தியாவுடன் இனி பாகிஸ்தான் விளையாடவே கூடாது என அந்நாட்டு முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்திருப்பதால் இனி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  
இந்தியாவுக்கு ஆசிய கோப்பை எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்
Asia Cup Sep 29, 2025, 07:50 PM IST
இந்தியாவுக்கு ஆசிய கோப்பை எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்
Asia Cup : இந்திய அணி வெற்றி பெற்ற ஆசிய கோப்பை, எப்போது இந்திய பிளேயர்களின் கைக்கு கிடைக்கும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Asia Cup Sep 29, 2025, 02:00 PM IST
பாகிஸ்தானை 3வது முறை வீழ்த்தி இந்தியா அசத்தல்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2025 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
ஒருநாள் அணியிலும் இடம் பெரும் அபிஷேக் சர்மா! அதுவும் இந்த வீரருக்கு பதில்?
Abhishek Sharma Sep 29, 2025, 09:26 AM IST
ஒருநாள் அணியிலும் இடம் பெரும் அபிஷேக் சர்மா! அதுவும் இந்த வீரருக்கு பதில்?
India Squad For ODI Series vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா? சஞ்சு சாம்சன் கம்பேக்! முழு விவரம்!
IND vs PAK Final: பிளேயிங் லெவன் 3 மாற்றங்கள்... இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு!
Ind vs Pak Sep 28, 2025, 07:56 PM IST
IND vs PAK Final: பிளேயிங் லெவன் 3 மாற்றங்கள்... இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு!
India vs Pakistan Final: ஆசிய கோப்பை 2025 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் மூன்று மாற்றங்களால் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியா vs பாகிஸ்தான் பைனல் லைவ் பார்க்க முடியலையா... இலவசமாக இதை பாருங்க!
India vs Pakistan Sep 28, 2025, 06:51 PM IST
இந்தியா vs பாகிஸ்தான் பைனல் லைவ் பார்க்க முடியலையா... இலவசமாக இதை பாருங்க!
India vs Pakistan Final Live: இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டியை நேரலையில் பார்க்க முடியவில்லை என்ற வருத்தப்பட்டால், இதோ எங்கள் ஜீ தமிழ் நியூஸ் யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் தமிழ் வர்ணனையுடன் லைவ் ஸ்கோர்கார்டு பார்த்து மகிழலாம்.
Asia cup final: இந்த வீரரை பைனலில் விட்டுடாதீங்க.. முன்னாள் வீரர் அட்வைஸ்!
Asia Cup Sep 27, 2025, 03:17 PM IST
Asia cup final: இந்த வீரரை பைனலில் விட்டுடாதீங்க.. முன்னாள் வீரர் அட்வைஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதி போட்டியில், அர்ஷ்தீப் சிங்கை எடுக்காமல் விட்டுடாதீங்க என முன்னாள் வீரர் இர்பான் பதான் அட்வைஸ் செய்துள்ளார். 
இந்தியா vs இலங்கை லைவ் பார்க்க முடியலையா? இலவச அப்டேட் பார்க்க உடனே இதை செய்யுங்க!
ind vs sl Sep 26, 2025, 08:56 AM IST
இந்தியா vs இலங்கை லைவ் பார்க்க முடியலையா? இலவச அப்டேட் பார்க்க உடனே இதை செய்யுங்க!
India vs Sri Lanka Free: ஆசிய கோப்பை தொடரில் இன்றைய இந்தியா - இலங்கை போட்டியை நேரலையில் பார்க்க வாய்ப்பில்லை என்றால், ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக்கில் தமிழ் வர்ணனையுடன் லைவ் ஸ்கோர் கார்டை கண்டு மகிழலாம்.
சஞ்சு சாம்சன் எதற்கு இந்திய அணியில்...? என்ன செய்கிறது கம்பீர் - SKY ஜோடி?
Asia Cup 2025 Sep 25, 2025, 10:58 AM IST
சஞ்சு சாம்சன் எதற்கு இந்திய அணியில்...? என்ன செய்கிறது கம்பீர் - SKY ஜோடி?
Sanju Samson: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்யவில்லை. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 
இந்தியா vs வங்கதேசம் Live பார்க்க வாய்ப்பில்லையா? - அப்போ இதை உடனே செய்யுங்க!
ind vs ban Sep 24, 2025, 12:02 PM IST
இந்தியா vs வங்கதேசம் Live பார்க்க வாய்ப்பில்லையா? - அப்போ இதை உடனே செய்யுங்க!
Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - வங்கதேம் மோதும் இன்றைய சூப்பர் 4 சுற்று போட்டியின் நேரலையை பார்க்க முடியவில்லை என்றால், இலவசமாக உடனுக்குடன் தமிழ் வர்ணனையுடன் போட்டியின் அப்டேட்டை உடனுக்குடன் பார்க்கலாம்.
இந்தியா அசத்தி வருகிறது.. ஆனால் நீங்கள்? பாகிஸ்தானை சாடிய வாசிம் அக்ரம்!
Asia Cup Sep 22, 2025, 05:16 PM IST
இந்தியா அசத்தி வருகிறது.. ஆனால் நீங்கள்? பாகிஸ்தானை சாடிய வாசிம் அக்ரம்!
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோற்ற நிலையில், முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் வேதனை தெரிவித்துள்ளார். 
இந்தியாவுடன் மீண்டும் தோல்வி.. இதுதான் காரணம்.. பாகிஸ்தான் கேப்டன் விளக்கம்!
India vs Pakistan Sep 22, 2025, 11:56 AM IST
இந்தியாவுடன் மீண்டும் தோல்வி.. இதுதான் காரணம்.. பாகிஸ்தான் கேப்டன் விளக்கம்!
Pakistan captain Salman Agha explains the reason for defeat: இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்த பின்னர் பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா அதற்கான காரணத்தை விளக்கி இருக்கிறார். 
பாகிஸ்தானை ஒரே வார்த்தையில் கலாய்த்த சூரியகுமார் யாதவ்! என்ன சொன்னார் தெரியுமா?
Ind vs Pak Sep 22, 2025, 06:22 AM IST
பாகிஸ்தானை ஒரே வார்த்தையில் கலாய்த்த சூரியகுமார் யாதவ்! என்ன சொன்னார் தெரியுமா?
Suryakumar yadav: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி இனி ஒரு போட்டியே இல்லை என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானை மீண்டும் பந்தாண்டியது இந்தியா... அலறவிட்ட அபிஷேக் சர்மா!
Ind vs Pak Sep 22, 2025, 12:04 AM IST
பாகிஸ்தானை மீண்டும் பந்தாண்டியது இந்தியா... அலறவிட்ட அபிஷேக் சர்மா!
India vs Pakistan: ஆசிய கோப்பை 2025 தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்திய அணி.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • ராமதாஸ் பாமக + தவெக.. விஜய்யின் பிளான் என்ன? தைலாபுரம் செல்லும் செங்கோட்டையன்
    Sengottaiyan

    ராமதாஸ் பாமக + தவெக.. விஜய்யின் பிளான் என்ன? தைலாபுரம் செல்லும் செங்கோட்டையன்

  • தாமரை தடாகமாக மாறும் தமிழகம்.. தீர்மானிக்கும் விஜய்! திமுகவிற்கு தலைவலி.. கருத்து கணிப்பில் அதிர்ச்சி
    TN Election
    தாமரை தடாகமாக மாறும் தமிழகம்.. தீர்மானிக்கும் விஜய்! திமுகவிற்கு தலைவலி.. கருத்து கணிப்பில் அதிர்ச்சி
  • கரூர் கல்லூரி பேருந்து - ரயில் மோதி விபத்து! செந்தில் பாலாஜி முக்கிய தகவல்!
    Karur
    கரூர் கல்லூரி பேருந்து - ரயில் மோதி விபத்து! செந்தில் பாலாஜி முக்கிய தகவல்!
  • NDA கூட்டணிக்கு தாவுகிறதா தவாக...? அடம்பிடிக்கும் திமுக - வேல்முருகன் சொன்ன பாயிண்ட்
    Velmurugan
    NDA கூட்டணிக்கு தாவுகிறதா தவாக...? அடம்பிடிக்கும் திமுக - வேல்முருகன் சொன்ன பாயிண்ட்
  • புதுச்சேரி : சொந்த மாநிலத்துக்குள்ளேயே இனி இதையெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது: ஏன் தெரியுமா?
    Puducherry Election Rules 2026
    புதுச்சேரி : சொந்த மாநிலத்துக்குள்ளேயே இனி இதையெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது: ஏன் தெரியுமா?
  • வாக்களிக்க சொந்த ஊர் செல்ல திட்டமா? ரயில் டிக்கெட் தொடர்பாக முக்கிய அறிவிப்பு!
    TN Election 2026
    வாக்களிக்க சொந்த ஊர் செல்ல திட்டமா? ரயில் டிக்கெட் தொடர்பாக முக்கிய அறிவிப்பு!
  • Crude Oil | கருப்பு தங்கம் கச்சா எண்ணெய்யில் இருந்து கிடைக்கும் பொருட்கள் என்னென்ன?
    Crude oil
    Crude Oil | கருப்பு தங்கம் கச்சா எண்ணெய்யில் இருந்து கிடைக்கும் பொருட்கள் என்னென்ன?
  • தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி சரிவு: ஒரே நாளில் வெள்ளி ரூ. 9,000 வீழ்ச்சி! என்ன காரணம்?
    Gold price
    தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி சரிவு: ஒரே நாளில் வெள்ளி ரூ. 9,000 வீழ்ச்சி! என்ன காரணம்?
  • கேஸ் சிலிண்டர் வர தாமதமா? கூடுதல் பணம் கேட்கிறார்களா? இதுல உடனே புகார் குடுங்க
    LPG
    கேஸ் சிலிண்டர் வர தாமதமா? கூடுதல் பணம் கேட்கிறார்களா? இதுல உடனே புகார் குடுங்க
  • ஆதார் ஆணையத்தின் சவால்! இணையதளத்தை ஹேக் செய்தால் லட்சக்கணக்கில் பரிசு
    Aadhaar
    ஆதார் ஆணையத்தின் சவால்! இணையதளத்தை ஹேக் செய்தால் லட்சக்கணக்கில் பரிசு

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x