அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் & Tamil Nadu பூர்வீக கிராமம்

கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபராகும்  முதல் பெண், முதல் கறுப்பின நபர் மற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் என வரலாற்று சாதனையை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறார். இன்று அமெரிக்கராக இருந்தாலும் அவர் பூர்வீகத்தில் தமிழச்சி என்பதால் தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம்

முன்னாள் தமிழச்சியாக இருந்தாலும், அவரது குருதியிலும், மரபணுவிலும் கலந்திருப்பது தமிழ் மண்ணின் மாண்புகளே... தாய் அமெரிக்காவில் குடியேறி அமெரிக்கரை திருமணம் செய்துக் கொண்டாலும், கமலா என்ற பெயரே அவர் தமிழச்சி என்று அழைப்பதற்கு போதுமானது. நம்ம வீட்டு பெண், அமெரிக்காவின் துணை அதிபராகும் பொன்னாளை கொண்டாடுவோம்....

1 /10

அமெரிக்காவின் புதிய அதிபருக்கான பதவி ஏற்பு விழாவில் கோலத்திற்கு ஒரு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில்....

2 /10

காவிரி டெல்டா பிராந்தியத்தின் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டத்தில், துளசேந்திரபுரம் கிராமம் கமலா ஹாரிசின் பூர்வீகம்.

3 /10

துளசேந்திபுரம், பைங்கநாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கமலா ஹாரிஸ் பதவி ஏற்பதில் மகிழ்ச்சியில் குதூகலிக்கின்றனர்.

4 /10

திருவாரூர் மாவட்டத்தினர் மட்டுமல்ல, தமிழகமே கமலா ஹாரிசால் பெருமையடைந்துள்ளது

5 /10

தமிழகம் மட்டுமlல, இந்திய-அமெரிக்கர் என்ற முறையில் கமலாவின் தாயின் நாடான இந்தியா பெருமை கொள்கிறது

6 /10

இது கமலாவின் குலதெய்வத்திற்கு ஆரத்தி செய்ய்ப்படும் காட்சி

7 /10

இது கமலாவின் வெற்றிக்கான விருது அல்ல, விருந்து...

8 /10

கமலாவின் குல தெய்வம்

9 /10

கமலாவின் மூதாதையர்கள் வழிபட்ட குல தெய்வக் கோவில்

10 /10

இது கமலா தனது கிராமத்திற்கு, கோவிலுக்கு கொடை கொடுத்த நன்கொடை பட்டியல்