Gold Rate Today: அண்மைக்காலமாக, தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை நெருங்கி, சாமானிய மக்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், தங்கம் விலை தற்போது சரிவை சந்தித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்று, 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபராகும் முதல் பெண், முதல் கறுப்பின நபர் மற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் என வரலாற்று சாதனையை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறார். இன்று அமெரிக்கராக இருந்தாலும் அவர் பூர்வீகத்தில் தமிழச்சி என்பதால் தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் மற்றும் துணைத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் டைம்ஸ் இதழின் 2020 ஆண்டின் சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்பின் அதிபர் நாற்காலிக்கு அவர் டாட்டா காட்டும் நேரம் வந்துவிட்டது. ஆனால், அவர் தற்போது வெள்ளை மாளிகையில் இருப்பது குறித்து பல நகைச்சுவைகளும் நையாண்டிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அதில் ஒன்று தான்#DiaperDon. அவர் வெள்ளை மாளிகையில் (White House) இருந்து வெளியேறுவதற்கு முன்னரே நெட்டிசன்கள் அவரை நெட்டித் தள்ளிவிடுவார்கள் போலும்...
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பிடன் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளது. ஒரு எளிய நடுத்தர வர்க்கத்திலில் பிறந்த ஜோ பிடன், உலகின் மிக சக்திவாய்ந்த நபராக இன்று உயர்ந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் எளிதான பயணம் அல்ல... மிக நீண்ட, ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய கடினமான பயணம்
ஒரு எளிய நடுத்தர வர்க்கத்திலில் பிறந்த ஜோ பிடன், உலகின் மிக சக்திவாய்ந்த நபராக இன்று உயர்ந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் எளிதான பயணம் அல்ல... மிக நீண்ட, ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய கடினமான பயணம்
கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபராகும் முதல் பெண், முதல் கறுப்பின நபர் மற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் என வரலாறு படைத்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது உறவினர்கள் அவரது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ள துறையினருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட H-1B விசா விதிமுறையின்படி பணியாளர்கள் அதிகபட்சம் ஓராண்டுக்கு மட்டுமே பணி புரிய அனுமதிக்கப்படுவர்.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் பாகிஸ்தான் பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டது. ஜோ பிடனின் வெற்றி அவர்களது பல சிக்கல்களை சரி செய்யும் என்ற நம்பிகையுடன் பாகிஸ்தான் காத்திருகிறது.
நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கு 35 நாட்களுக்கு முன்னதாக டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடென் ஆகியோர் ஒருவருக்கொருவர் திறமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் சாட்டி வேட்பாளர் விவாதங்களைத் துவக்கி வைத்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் 14 கோடியே மேலாக வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி ஓட்டுப்போட்டுவிட்டனர். வழக்கமான தேர்தலைவிட இந்த தேர்தலில் குடியசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்பப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்ன் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. வழக்கமான தேர்தலைவிட அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதை யுகிக்க முடியாத அளவு கடும் போட்டி நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர ஹிலாரியும், டிரம்பும் கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.