Hardik Pandya, Natasa Stankovic divorce Fact Check : இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக பல வதந்திகள் பரவி வருகின்றன. உண்மை என்ன என்பதை பார்க்கலாம்.
இந்திய அணியில் இடம்பெறாத வேகப்பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார், இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட்டர் என்பதை நீக்கியிருப்பதால் அவர் ஓய்வு பெற போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Actor Imran Khan Relationship: தென்னிந்திய நடிகை லேகா வாஷிங்டனுடன் கைகோர்த்து நடக்கும் பாலிவுட் நடிகர் இம்ரான் கானின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது... நடிகர் இம்ரான் கானின் விவாகரத்துக்கு காரணம் லேகா தான் என்றும் கூறப்பட்டது
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கலப்படமில்லாத தரமான உணவு பொருட்களை விற்பனை செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கலந்துக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடந்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்வதாக தகவல் பரவியதால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை - போலீஸ்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர் கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தேவையில்லாத வதந்திகள் சிலபேரால் சமூக வலைதள ங்களில் பரப்பப்பட்டு வருகிறது . பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள்
சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தேவையில்லாத வதந்திகள் சில பேரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.
ஜெயலலிதா பூரண நலம்; வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அப்பல்லோ மருத்துவமனை கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து தவறான செய்திகள் சில பேர் பரவி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.