நவக்கிரகங்களின் இயக்கமும் பெயர்ச்சியும் ஏற்படுத்தும் தோஷங்களும் யோகமும்

Navagraha Transits: நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கிரகங்களும் பயணிக்கும்போது, அது முழு பிரபஞ்சத்தையும் பாதிக்கிறது. 

கிரகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வேகத்தில் பயணிக்கின்றன. சூரியன் 30 நாட்களில் ராசியில் மாற்றம் செய்தால், செவ்வாய் மற்றும் வியிஆழன் தோராயமாக 820 நாட்களில் ஒரு சுற்று வருகின்றனர்.

மேலும் படிக்க | அங்காரக தோஷத்தில் இருந்து விடுதலை! இனி 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்

1 /5

கிரகங்களின் நகர்வால் ஒருவரின் நிகழ்காலம், எதிர்காலம், எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவார்கள்

2 /5

அங்காரக தோஷத்தால் அவதிப்பட்டவர்களுக்கு இனி நிம்மதி  

3 /5

அருள் மழை பொழிவார் செவ்வாய் பகவான்  

4 /5

பிரச்சனையை தீர்ப்பார் தோஷத்தைக் கொடுத்த ராகு

5 /5

அங்கார தோஷத்தை யோகமாக மாற்றும் செவ்வாய் பெயர்ச்சி