கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்யும் ஆசிரியர் கும்பல் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் குடும்ப நண்பர்கள் போல் பழகி தங்களிடம் பணம் முதலீடு செய்தால் கோடி கணக்கில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என முறைகேடு செய்து பணம் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடும் சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு !!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்யும் ஆசிரியர் கும்பல் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் குடும்ப நண்பர்கள் போல் பழகி தங்களிடம் பணம் முதலீடு செய்தால் கோடி கணக்கில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என முறைகேடு செய்து பணம் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடும் சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு !!
Increasing Cryptocurrency Acceptance: கிரிப்டோகரன்ஸிகள் உலகம் முழுவதிலும் பரவலாக ஏற்றுக்கொள்ளும் போக்கு தொடங்கிவிட்டது. பல ஆடம்பர பிராண்டுகள் புதிய முறையை பணம் செலுத்தும் முறையாக ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்திய அரசின் முன்னறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் கரன்சிகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்தது. கிரிப்டோ வைத்திருப்பவர்கள் ஒன்றிய அரசின் அறிவிப்பால் பயத்தில் அதனை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
எல் சால்வடோர் என்னும் நாடு பிட்காயினை தங்கள் தேசிய அளவிலான நிதி பரிமாற்றத்துக்கு அங்கீகரித்துள்ளது. அந்த நாட்டில் அமெரிக்க டாலர் பணப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பிட்காயினும் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தபடும்.
பிட்காயினில், டெஸ்லா போன்ற மிக பெரிய வர்த்தக நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர். கிரிப்டோகரன்சியின் மதிப்பு தற்போது இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
Bitcoin: டெஸ்லா உரிமையாளர் எலன் மஸ்க் தனது ஒன்பது மாத மகனுக்காக டாக் கோயின் கிரிப்டோ நாணயத்தில் முதலீடு செய்துள்ளார். அவர் ட்வீட் செய்து இந்த தகவலை வழங்கினார்.
பிட்காயினுக்கு ஆதரவாக பேசியதோடு மட்டுமல்லாமல், வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் ப்ரொஃபைலில் "#bitcoin” என்ற ஹேஷ்டாகையும் அவர் பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து நோற்று கிரிப்டோகரன்சி 14% உயர்ந்தது.
இந்த நாட்களில் Bitcoin இன் மிகவும் விவாதிக்கப்படுகிறது. இந்த Crypto Currency பற்றி அனைவருக்கும் தெரியும். இந்த நாணயம் இந்தியாவில் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு பொதுவான மற்றும் சிறப்பு நபரும் இந்த நாணயத்தைப் பெற விரும்புகிறார்கள். இன்று நாங்கள் உங்களுக்கு Bitcoin இலவசமாகப் பெறக்கூடிய அத்தகைய முறைகளைச் கூற உள்ளோம்.
Bitcoin உள்ளிட்ட Cryptocurrency-க்கு தடை விதித்துள்ள ரிசர்வ் வங்கி சொந்தமாக Digital கரன்சியை அறிமுகப்படுத்து சாத்தியகூறுகளை குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளது!
Facebook, twitter நிறுவனங்களை அடுத்து தற்போது Google நிறுவனமும் தனது Chrome தளத்தில் இருந்து Cryptocurrency எனப்படும் இணையதள பணத்திற்கான விளம்பரங்களை நிறுத்தியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.