Mars Transit: செவ்வாய் கிரகத்தின் அஸ்தமனம் சுயபரிசோதனை மற்றும் பொறுமைக்கான நேரம். ஆற்றலுடன், ஒவ்வொரு பணிக்கும் சரியான திசையும் நேரமும் இருப்பது சமமாக முக்கியமானது. இந்த நேரத்தில், செவ்வாய் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார், இது சில ராசிகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
Mars Transit 2025: கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் நட்சத்திர மாற்றங்கள் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றமானது மூன்று ராசிகளுக்கு எதிர்பாரா திருப்புமுனையாக இருக்கும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்.
Mercury Mars Conjunction: புதன் மற்றும் செவ்வாயின் விசேஷ இணைப்பு நிகழவுள்ளது. இதனால் சில ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம் ஆகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mars enters Jupiter Sign: டிசம்பர் 28 ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசியில் நுழைவார், இது தைரியம், வீரம் மற்றும் நிதி ஆதாயத்தை அதிகரிக்கும். இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்டத்தையும் மன மகிழ்ச்சியையும் தரக்கூடும்.
Mars Transit In Scorpio 2025 Positive Effects: அக்டோபர் 27 ஆம் தேதி பிற்பகல் 3:53 மணிக்கு செவ்வாய் விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்தப் பெயர்ச்சி எட்டு ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள், புதிய கார், சொத்து மற்றும் தொழில் முன்னேற்றத்தைத் தரும். இந்தப் பெயர்ச்சியின் நல்ல பலன்களை எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்..
Sevvai Peyarchi Palangal: நேற்று விருச்சிக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ஆனார். இதனால் சில ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட மழை பொழியவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mars Transit 2025 in Scorpio : கிரகத்தின் தளபதியான செவ்வாய், இன்று, அதாவது அக்டோபர் 27, 2025 அன்று பிற்பகல் 3:41 மணிக்கு விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். விருச்சிகம் என்பது செவ்வாயின் அதிபதி ராசி ஆகும். இந்தப் பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
செவ்வாய் தனது பாதையை மாற்றப் போகிறது. முன்னேற்றத்திற்கான கதவுகளும் திறக்கும். இந்த நேரம் பல ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மாணவர்களும் பயனடைவார்கள். யார் தங்கள் பக்கம் அதிர்ஷ்டத்தைக் காண்பார்கள் என்பதைப் பார்ப்போம்.
Mars Transit 2025 Horoscope: செவ்வாய் தனது ராசியான விருச்சிக ராசியில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி பெயர்ச்சி அடையப் போகிறார். செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சி ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தாகரும்.
Mars Transit 2025 in Scorpio : அக்டோபர் 27 ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சூழ்நிலையில், செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடைவது மிதுனம் மற்றும் கன்னி உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலனைத் தரும்.
Sevvai Peyarchi: அக்டோபர் 27 ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sevvai Peyarchi: கூடிய விரைவில் செவ்வாய் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mars Transit In Libra 2025: கிரகங்களின் தளபதியான செவ்வாய், சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் இடம் பெயர்ச்சி அடையப் போகிறார். செல்வம் மற்றும் செழிப்பு ராசியில் செவ்வாய் வருகை சில நாட்களிலேயே மக்களை செல்வந்தர்களாக மாற்றும்.
Sevvai Peyarchi Palangal: செப்டம்பர் 13 ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். செவ்வாய் பெயர்ச்சியால் அதிகமான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mars Transit 2025: செப்டம்பர் மாதத்தில் செவ்வாய் சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
Mangal Chandra Yuti: மகாபாக்ய ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும் சில ராசிகளில் இதனால் பன்மடங்கு பலன் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mars Transit In Scorpio 2025: ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு செவ்வாய் தனது 'வீட்டுக்கு' திரும்புகிறார். இதனால் எந்த ராசிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sevvai Peyarchi Palangal: ஜூலை 28 ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ளனர். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பகுதியை ஆய்வு செய்த போது விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியமும் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளதாம். எதை வைத்து விஞ்ஞானிகள் அவ்வாறு கூறுகிறார்கள் பார்க்கலாம்
TriAditya Yogam in Gemini: மிதுன ராசியில் ஒரு அரிய த்ரீ ஆதித்ய யோகம் உருவாகப் போகிறது. இந்த ஒரு வாரத்திற்குள், மிதுன ராசியில் மூன்று ஆதித்ய யோகங்கள் உருவாகப் போகின்றன, இதனால் ஐந்து ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.