தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்...இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு...
வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன. மே 30ஆம் நாள். சரித்திரத்தின் நினைவலைகள் இன்றைய நாளைப் பற்றி என்ன சொல்கிறது? தெரிந்துக் கொள்வோம்
Also Read | "மேயாத மான்” பட இயக்குனர் குடும்பத்தில் 14 பேரை மேய்ந்து தீர்த்த கொரோனா!
1814: பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தான நாள் இன்று. இதனால் நெப்போலியன் போர் முடிவக்கு வந்த நாள் மே 30. (புகைப்படம்: WION)
1911: முதல் இண்டியானாபோலிஸ் 500 பந்தயம் நடைபெற்ற நாள் இன்று (புகைப்படம்: WION)
1961: டொமினிகன் சர்வாதிகாரி ரஃபேல் ட்ருஜிலோ படுகொலை செய்யப்பட்ட நாள் மே 30 (புகைப்படம்: WION)
1975: ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிறுவப்பட்ட நாள் மே 30 (புகைப்படம்: WION)
2011: ஜெர்மனி அணுசக்தியை கைவிட்ட நாள் இன்று (புகைப்படம்: WION)