Father's Day: ‘அன்புள்ள அப்பா..’ ஸ்வீட்டான தந்தையர் தின வாழ்த்துகள் சொன்ன பிரபலங்கள்..!

திரையுலக பிரபலங்கள் பலர் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர். 

Father's Day 2023: திரையுலக பிரபலங்கள் பலர் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர். 

1 /8

விக்னேஷ் சிவன் தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோ. 

2 /8

வரலக்‌ஷ்மியும் அவரது தந்தை சரத்குமாரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, வரு தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

3 /8

காஜல், தனது கணவர் குழந்தையுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

4 /8

மகனுடன் ஹர்திக் பாண்டியா எடுத்துக்கொண்ட செல்ஃபி. 

5 /8

மகனை தூக்கி கொஞ்சும் அட்லீ. 

6 /8

மகளுடன் குழந்தை போல சிரிக்கும் ஆர்யா. 

7 /8

தந்தையுடன் அனுஷ்கா ஷெட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம். 

8 /8

நடிகை அதிதிராவ் தனது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம்.