ஜம்முவின் ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் தோட்டத்தில் மனதை மயக்கும் பூக்களின் மலர் முக தரிசனம் புகைப்படங்களின் வாயிலாக...
வெண்மலர் கூட்டம்
செக்க சிவந்த ஸ்ரீநகர் மலர்கள்
இந்த சீசனில் 68 வகையான 15 லட்சம் டூலிப்ஸ் பூக்கள் தோட்டத்தில் பூக்கும்
காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் துலிப் தோட்டம் முக்கியப் பங்காற்றியுள்ளது
இந்த பருவத்தில், காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளின் பெரும் வரவேற்பை தொடர்ந்து பெற்றுவருகிறது துலிப் தோட்டம்