Earthquake In Delhi: டெல்லி, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் சுமார் 5.9 ஆக ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகி உள்ளது.
Indian Army Attacks Pakistan Drones: ஜம்மு காஷ்மீரின் நோஷெரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இன்றிரவு (ஜனவரி 11) தாக்குதல் தொடுக்க முயற்சித்த பாகிஸ்தான் டிரோன்களை, இந்திய படைகள் தாக்குதல் தொடுத்து முறியடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Winter School Holidays டிசம்பர் பள்ளி விடுமுறைகள்: நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் டிசம்பர் 13, 14, 15, 16, 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருப்பதால், குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்? -முழு விவரம்
Jammu Kashmir Police Station Explosion: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள காவல் நிலையத்தில், பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களின் குவியல் நேற்றிரவு (நவ. 14) திடீரென வெடித்துச் சிதறியது. இதுவரை 7 பேர் உயிரிழந்தனர், 27 காயம் அடைந்துள்ளனர்.
DA Hike: 6வது மற்றும் 7வது ஊதியக்குழுவின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் அகவிலைப்படியை உயர்த்தி ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
Ladakh Violence: லடாக்கில் இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் முழு விவரத்தை இங்கு காணலாம்.
Omar Abdullah: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பேசியிருப்பதை இங்கு காணலாம்.
Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
Operation Mahadev: பகல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹாஷிம் மூசா சுட்டுக்கொல்லப்பட்ட இந்த ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை எப்படி திட்டமிடப்பட்டது என்பது குறித்து இங்கு காணலாம்.
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய லஷ்கர் கமாண்டர் சைஃபுல்லா கசூரி லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காஷ்மீரில் ஜிஹாத் நடவடிக்கைக்கு நிதி திரட்டினார்.
பஹல்காமில் உள்ள பெண்களுக்கு வீரம் இல்லை என்றும், அவர்கள் போராடும் குணம் இல்லாததால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினரான ராம் சந்தர் ஜங்கா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
Jammu Kashmir After India Pakistan Ceasefire Video : இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்பு ஜம்மு காஷ்மீரின் நிலை எப்படியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
Ceasefire Broke By Pakistan: பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கொந்தளித்துள்ளார்.
India Pakistan War: ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தானை சேர்ந்த மொத்தம் 11 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல் முயற்சி, இந்தியாவால் முறியடிக்கப்பட்டது.
India Pakistan War: எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் 11 மணிநேர அமைதிக்கு பிறகு, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பீரங்கித் தாக்குதலில் ஈடுப்பட்டு வருகிறது.
பெஹெல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து பயங்கரவாதிகள் இருக்கும் இடங்களை தாக்கிய பிறகு, இரு நாடுகள் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துவிட்ட நிலையில், கடந்த இரவு முழுவதும் பாகிஸ்தான் சரமாரியாக தாக்குதல்களை மேற்கொண்டது.
India Pakistan War: ஜம்மு காஷ்மீரில் பயின்று வரும் தமிழ்நாடு மாணவர்களின் நிலை குறித்தும் அவர்களை பத்திரமாக இங்கு அழைத்து வர முதமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் இங்கு காணலாம்.
India Pakistan War: இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றதாகவும், அவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
India Pakistan War: ஒவ்வொரு மாநில அரசும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.