Health Benefits Of Kiwi Fruit Juice: கிவி பழத்தின் ஜூஸை குடிப்பதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். குறிப்பாக, 40 வயது தாண்டினோர் இதனை மருத்துவ ஆலோசனை பெற்று குடிக்கலாம்.
நல்ல ஆரோக்கியத்திற்காக பல பழங்கள் மற்றும் காய்கறிகளைசாப்பிடுவது சிறப்பான பலனைக் கொடுக்கும். இருப்பினும், அவற்றைச் சரியான முறையில் உண்ணும் முறையைத் தெரிந்து கொண்டால் மட்டுமே முழுமையான பலனைப் பெற முடியும்.
வயது ஏற ஏற நமது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். சருமத்தில் சுருக்கம், தொய்வு ஆகியவை தோன்றும். ஆனால் உங்கள் உணவில், முதுமையை எதிர்க்கும் சில உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், நீண்ட காலத்திற்கு இளமையாகவும், அழகாகவும், இருக்க முடியும்.
Benefits of Kiwi: கிவியின் சுவை பலரையும் அதன் பக்கம் ஈர்க்கிறது, ஆனால் இந்த பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?
Energy Booster: நம் உடலின் ஆக்ஸிஜன் அளவு சரியாக இருந்தால், நம்மால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பட்தோடு, சுவாசப் பிரச்சனைகளும் நம்மை அண்டாமல் இருக்கும்
ஆக்ஸிஜன் நிறைந்த பழங்கள்: மாறிவரும் இன்றைய வாழ்க்கை முறையில், பல வித நோய்களை நாம் ஒன்றாக எதிர்த்து போராடும் நிலை உள்ளது. மேலும் அதிகரித்து வரும் காற்றின் மாசுபாடு, சுவாச பிரச்சனைகளை அதிகரித்துள்ளது. எனவே சுவாசப் பிரச்சனை வராமல் இருக்க உடலின் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க வேண்டும்.
வயதாகும்போது நமது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். முதுமையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, ஆனால் உணவில் சில உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், நம்மால் நீண்ட காலத்திற்கு இளமையாகவும், அழகாகவும், இருக்க முடியும். முதுமை வருவதை தடுக்கும் உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கிவி பழம் ஆண்டு முழுவதும் சந்தையில் கிடைக்கும் பழம். இதை சூப்பர்ஃபுட் எனலாம். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். ஆயுஷி யாதவ், கிவி எவ்வளவு பயனுள்ளது, அதை ஏன் சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறார்.
How To Increase Sperm Count: தற்போதைய காலகட்டத்தின் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைகளால், ஆண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படத் தொடங்குகிறது, இதனால் ஆண்களின் கருவுறுதல் கூட பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு, ஆண்களுக்கு பலவீனம் ஏற்பட ஆரம்பித்தால், அவர்கள் தந்தையாகுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதாவது அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைய தொடங்குகிறது. எனவே விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Diabetes Diet: மாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற சில பழங்களை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது, ஆனால் சில பழங்களை சாப்பிடுவது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
வயதாகும்போது நமது தோலில் பல மாற்றங்கள் ஏற்படும். முதுமைய தடுத்து நிறுத்த முடியாது, ஆனால் உங்கள் உணவில் சில உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், நீண்ட காலத்திற்கு இளமையாகவும், அழகாகவும், இருக்க முடியும். முதுமை வருவதை தடுக்கும் உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளால், ஆண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளது, இதனால் அவர்களின் கருவுறுதல் கூட பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு, ஆண்களுக்கு பலவீனம் ஏற்படத் தொடங்கினால், அவர்கள் தந்தையாக மாறுவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். அதாவது அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம் குறையத் தொடங்குகிறது.
சில பழங்கள் ஆண்டு முழுவதும் நமக்கு கிடைத்தாலும், சில பழங்கள் ஆண்டின் சில குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நமக்கு கிடைக்கின்றன. இந்த பதிவில், நாம் கிவி பழங்களின் நன்மைகளைப் பற்றி பார்க்கவுள்ளோம். கிவி பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு பழமாகும். எந்த பருவத்திலும் கிவி பழத்தை சாப்பிடலாம்.
Health Benefits of Kiwi: இந்த பதிவில், நாம் கிவி பழங்களின் நன்மைகளைப் பற்றி பார்க்கவுள்ளோம். கிவி பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு பழமாகும். எந்த பருவத்திலும் கிவி பழத்தை சாப்பிடலாம்.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கிய பழம் கிவி..கிவிக்கு தமிழில் என்ன பெயர் தெரியுமா? பசலிப்பழம்... இந்த பசுமையான பழத்தில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.