இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே தமிழ் நடிகர்!! ரஜினி, கமல் இல்லை..வேறு யார்?

Tamil Actor With Highest Fan Base In India 2024 : இந்திய அளவில், அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட ஒரே ஒரு தமிழ் நடிகராக விளங்குகிறார், கோலிவுட்டின் டாப் நடிகர் ஒருவர். அவர் யார் தெரியுமா? 

Tamil Actor With Highest Fan Base In India 2024 : இந்தியாவை பொருத்தவரை,  சினிமா-கிரிக்கெட் ஆகிய இரண்டும்தான் பெரிய கொண்டாட்டங்களாக இருக்கின்றன. அதிலும், சினிமா நடிகர்களை கொண்டாடுவதை இந்தியர்களை யாராலும் மிஞ்ச முடியாது. அந்த வகையில், தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் ஒருவர் இந்திய அளவில் அதிக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறாராம். அவர் யார் தெரியுமா? 

1 /8

சமீபத்தில், இந்திய அளவில் அதிக ரசிகர்கள் கூட்டம் கொண்ட நடிகர்கள் குறித்த ஆய்வு நடைப்பெற்றது. அதில், தமிழ் நடிகர் ஒருவர்தான் டாப்பில் இருக்கிறாராம். 

2 /8

இந்த நடிகர், இதுவரை தமிழ் படங்களில் மட்டும்தான் நடித்திருக்கிறார். இந்தியில் ஒரே ஒரு முறை மட்டும் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

3 /8

இவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமன்றி, உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். 

4 /8

அவர் யாருமில்லை, நடிகர் விஜய்தான். சமீபத்தில் கோட் படம் மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த இவர் அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். 

5 /8

விஜய், இந்திய அளவில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கிறார் என்பது குறித்த தரவுகள், பிற ஊடகங்களில் தகவல் அடிப்படையில் இங்கு எழுதப்பட்டுள்ளது. இது குறித்து ZEE MEDIA எந்த உறுதியான தகவலையும் அளிக்கவில்லை. 

6 /8

நடிகர் விஜய், இன்னும் சில மாதங்களில் திரையுலகில் இருந்து மொத்தமாக விலகி முழு நேரமாக அரசியலில் இறங்க இருக்கிறார். 

7 /8

விஜய், சினிமாவை விட்டு விலகுவதால் அவரது ரசிகர்கள் பெரும் வேதனை அடைந்திருக்கின்றனர். இருப்பினும், அவரது அரசியல் பயணத்திற்கும் ஆதரவு கொடுப்போம் என தெரிவித்து வருகின்றனர். 

8 /8

இந்திய அளவில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்களின் பட்டியலில், ரஜினி, கமல், அஜித் ஆகியோர் முதலில் இல்லாமல் விஜய் டாப்பில் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது