நடிகர் விஜய் பகிர்ந்த ‘லியோ’ வெற்றி விழா புகைப்படங்கள்!

Vijay in Leo Success Meet: லியோ படத்தின் வெற்றி விழா சமீபத்தி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வின் போது எடுத்த புகைப்படங்களை விஜய் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

1 /7

கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியான படம், லியோ. லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் இரண்டாவது முறையாக கைக்கோர்த்த படம் இது. 

2 /7

லியோ படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இப்படத்தின் வெற்றி விழா கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. 

3 /7

‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். 

4 /7

தனது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் குட்டி கதை கூறி ரசிகர்களை மகிழ்விக்கும் விஜய், இந்த படத்தின் வெற்றி விழாவிலும் அதையே செய்தார். 

5 /7

லியோ வெற்றி விழாவில் விஜய், ரஜினியை மறைமுகமாக தாக்கியதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் எழுந்தது. 

6 /7

லியோ வெற்றி விழா, பிரபல தனியார் தொலைக்காட்சியில் இன்று (ஞாயிறு நவ., 5) மாலை 6:30 மணியளவில் ஒளிபரப்பாக உள்ளது. 

7 /7

விஜய், இவ்விழாவில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவை வைரலாகி வருகின்றன.