Loksabha election 2024 Result: தகிட தகமி ஆட்டத்தில் இந்த பாஜக தலைவர்களின் நிலை

Loksabha election 2024 Result: எந்த 10 மூத்த பாஜக தலைவர்களின் இடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

1 /10

மகேந்திர நாத் பாண்டே - உ.பி.யின் சந்தோலி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் மகேந்திர நாத் பாண்டே சமாஜ்வாதி கட்சியின் வீரேந்திர சிங்கைக் காட்டிலும் பின்தங்கியுள்ளார்.

2 /10

சுப்ரதா பதக் - சுப்ரதா பதக் உ.பி கன்னோஜ் தொகுதியில் பின்தங்கியுள்ளார்.

3 /10

பான்டோ கட்டாரியா - ஹரியானா மாநிலம் அம்பாலா மக்களவைத் தொகுதியில் பான்டோ கட்டாரியா பின்தங்கியுள்ளார்.

4 /10

ரஞ்சித் சவுதாலா - ஹரியானா மாநிலம் ஹிசார் மக்களவைத் தொகுதியில் ரஞ்சித் சவுதாலா பின்தங்கியுள்ளார்.

5 /10

அஜய் மிஸ்ரா - உ.பி.யின் கெரி மக்களவை தொகுதியில் அஜய் மிக்ஷா பின்தங்கியுள்ளார்.

6 /10

கௌசல் கிஷோர் - உ.பி.யின் மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதியில், மூத்த பாஜக தலைவர் கவுசல் கிஷோர், சமாஜவாதி கட்சியின் ஆர்.கே.சவுத்ரியை விட பின்தங்கியுள்ளார்.

7 /10

அனுப்ரியா படேல்- உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மக்களவை தொகுதியில் அனுப்ரியா படேல் பின்தங்கியுள்ளார்.

8 /10

உ.பி.யின் அசம்கர் மக்களவைத் தொகுதியில் தினேஷ் லால் நிராஹுவா பின்தங்கியுள்ளார்.

9 /10

மேனகா காந்தி - உ.பி.யின் சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் மேனகா காந்தி பின்தங்கியுள்ளார்.

10 /10

ஸ்மிருதி இரானி - உ.பி.யின் அமேதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸின் கோஷோரி லால் சர்மாவை விட ஸ்மிருதி இரானி பின்தங்கியுள்ளார்.