Banking Laws (Amendment) Bill, 2024: மக்களவையில், செவ்வாயன்று வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி நான்கு நாமினிகள் வரை தங்கள் கணக்குகளில் வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Congress Privilege Motion Against PM Modi: ராகுல் காந்தி ஜாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசிய வீடியோவை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
Rahul Ghandhi Lok Sabha Speech : மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம். ராகுல் காந்தி பேசியது என்ன? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Lok Sabha Speaker Election: மக்களவையின் அதிகாரமிக்க பதவியான சபாநாயகருக்கு நடைபெற்ற தேர்தலில், குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆதரவு பெற்றதை அடுத்து ஓம் பிர்லா (Om Birla) மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர்.
Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் எம்பி.சுப்ராயன் பேசியுள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்கு கேட்டு, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விருத்தாச்சலம் வானொலி திடலில் தேர்தல் பரப்புரை செய்தார்.
மக்களுக்கு எதிரான பாஜக கொண்டுவந்த அத்தனை மசோதாக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்டு அதற்காக அது வெற்றி பெறுவதற்காக வாக்களித்த இயக்கம் தான் அதிமுக என்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Lok Sabha Election Date: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முதலே தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Narendra Modi Speech in Parliament: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளிக்கும் உரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை குறித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.