English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• ZIM OMA 0/0 (0)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Lok Sabha election 2024

Lok Sabha election 2024

மக்களவை தேர்தல் வெற்றியில் சந்தேகம்... தோல்வியடைந்த 3 பேர் மனு தாக்கல்!
O Panneerselvam Jul 18, 2024, 02:30 PM IST
மக்களவை தேர்தல் வெற்றியில் சந்தேகம்... தோல்வியடைந்த 3 பேர் மனு தாக்கல்!
Tamil Nadu Latest News: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்கின்றனர். 
PM Modi Jun 9, 2024, 05:20 PM IST
PM Modi Salary: பிரதமர் மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா??
பிரதமர் மோடியின் தற்போதைய சம்பளம் நிலவரம் அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் ஆகியவை குறித்து விரிவாக இதில் காணலாம்.
PM Modi Jun 6, 2024, 08:00 PM IST
9 மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடையாது... மோடியின் மோசமான சாதனை..! முழு விவரம்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகம், உள்பட 9 மாநிலங்களில் பாஜக பூஜ்ஜியத்தில் உள்ளது . ஒரு சிட்டிங் பிரதமர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பாஜகவுக்கு அடிமேல் அடி பின்னணி என்ன?
பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை... வந்தது புதிய தகவல்...!
Narendra Modi Jun 6, 2024, 03:34 PM IST
பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை... வந்தது புதிய தகவல்...!
Narendra Modi: நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
Lok Sabha election 2024 Jun 6, 2024, 02:00 PM IST
தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் முடிவு
தமிழகத்தில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன.
பாஜகவின் அடிமடியிலேயே கைவைக்கும் சந்திரபாபு நாயுடு... என்னென்ன கேட்குறாரு பாருங்க?
NDA Jun 6, 2024, 01:27 PM IST
பாஜகவின் அடிமடியிலேயே கைவைக்கும் சந்திரபாபு நாயுடு... என்னென்ன கேட்குறாரு பாருங்க?
Chandrababu Naidu Demands To BJP: என்டிஏ கூட்டணியில் முக்கியத்துவத்தை பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பாஜகவிடம் கேட்டுள்ள அமைச்சரவை பொறுப்புகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
அட பாவமே... நடுரோட்டில் மொட்டை அடித்த பாஜக பிரமுகர் - காரணம் அண்ணாமலை தானாம்...!
BJP Jun 6, 2024, 12:47 PM IST
அட பாவமே... நடுரோட்டில் மொட்டை அடித்த பாஜக பிரமுகர் - காரணம் அண்ணாமலை தானாம்...!
Tamil Nadu BJP Latest News: அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என மாற்று கட்சி பிரமுகர்களிடம் சவால் விட்ட பாஜக பிரமுகர் ஒருவர், கோவையில் அவரின் தோல்வியை அடுத்து மொட்டையடித்து மிசையை மழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Patali Makkal Party Jun 5, 2024, 10:00 PM IST
மாநில கட்சி அங்கீகாரத்தை இழந்த பாட்டாளி மக்கள் கட்சி
லோக்சபா தேர்தலில் குறைவான வாக்குசதவீதத்தை பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி இழந்துள்ளது.
Election 2024 Jun 5, 2024, 10:00 PM IST
வயசு 25 தான்.. ஆனால் எம்.பி ஆன 4 பேர்! யார் இந்த இளம் எம்.பிக்கள்!
மக்களவை தேர்தலில் வென்று 4 இளம் அரசியல்வாதிகள் எம்பி.க்களாக தேர்வாகி நாடாளுமன்றத்துக்குள் செல்ல உள்ளனர். பெரிய ஜாம்பவான்களை தோற்கடித்த இந்த இளம் வயது எம்பிக்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
மக்களவை உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? சலுகைகளும் இவ்வளவு இருக்கா!
MP Jun 5, 2024, 09:42 PM IST
மக்களவை உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? சலுகைகளும் இவ்வளவு இருக்கா!
மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்து, முடிவுகளும் வெளியாகி உள்ள சூழலில் எம்.பி.களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம். 
Prime Minister Modi Jun 5, 2024, 09:40 PM IST
பிரதமர் மோடி ராஜினாமா ஏற்பு
பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!
Odisha Jun 5, 2024, 06:25 PM IST
வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!
VK Pandian: ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்த பாஜக எப்படி வி.கே. பாண்டியனை வைத்து வியூகத்தை அமைத்தது என்பதை விரிவாக இதில் காணலாம். 
வெற்றிகரமான தோல்வி... சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் - அண்ணாமலையின் திட்டம் இதுதான்!
Annamalai Jun 5, 2024, 05:56 PM IST
வெற்றிகரமான தோல்வி... சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் - அண்ணாமலையின் திட்டம் இதுதான்!
BJP NDA Vote Percentage In Tamil Nadu: பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாவிட்டாலும், அது அவர்களுக்கு வெற்றிகரமான தோல்வியாகவே அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது. 
'கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி...' நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?
MK Stalin Jun 5, 2024, 04:05 PM IST
'கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி...' நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?
MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
உ.பி.,யில் பாஜகவுக்கு பின்னடைவு வர இந்த ஒற்றை நபரே முக்கிய காரணம்... யார் இந்த துருவ் ராதி?
Dhruv Rathee Jun 5, 2024, 02:27 PM IST
உ.பி.,யில் பாஜகவுக்கு பின்னடைவு வர இந்த ஒற்றை நபரே முக்கிய காரணம்... யார் இந்த துருவ் ராதி?
Dhruv Rathee: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உத்தர பிரதேசம் உள்ளிட்ட இந்தி ஹோட்லேண்டில் பின்னடவை சந்தித்து பெரும்பான்மையை இழக்க யூ-ட்யூபர் துருவ் ராதியும் முக்கியமானவர் ஆவார். யார் இவர், இவர் அப்படி என்ன செய்தார் என்பதை இங்கு காணலாம். 
Tirupur Lok Sabha Constituency Jun 4, 2024, 10:20 PM IST
திருப்பூர் : வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகளுடன் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்குவாதம் செய்தனர்,
Nayanar Nagendran Jun 4, 2024, 10:20 PM IST
திருநெல்வேலி : வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலியில் தோல்வி என தெரிந்தவுடன் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறிய நயினார் நாகேந்திரன்
MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
MK Stalin Jun 4, 2024, 08:45 PM IST
MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கலைஞர் கருணாநிதி கூறிய பதிலை முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடக்கூடாது என சதி - திருமாவளவன் பகீர் தகவல்
Thirumavalavan Jun 4, 2024, 06:49 PM IST
சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடக்கூடாது என சதி - திருமாவளவன் பகீர் தகவல்
Tamil Nadu Lok Sabha Election Result 2024: சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடக்கூடாது என சதி நடந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார் - கண்டிஷன் இதுதான்
Lok Sabha election 2024 Jun 4, 2024, 05:48 PM IST
Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார் - கண்டிஷன் இதுதான்
Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • தமிழ்நாடு புதிய ரேஷன் கார்டு 2026: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
    Ration Card

    தமிழ்நாடு புதிய ரேஷன் கார்டு 2026: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  • நடிகர் பொன்னம்பலத்தின் தற்போதைய நிலை! ஆளே மாறிப்போயிட்டாரு..
    Ponnambalam
    நடிகர் பொன்னம்பலத்தின் தற்போதைய நிலை! ஆளே மாறிப்போயிட்டாரு..
  • கும்ப ராசிக்கு மாறும் செவ்வாய்.. பணத்தை குவிக்கப்போகும் 3 ராசிகள்! உங்க ராசி இருக்கா?
    Sevvai Peyarchi
    கும்ப ராசிக்கு மாறும் செவ்வாய்.. பணத்தை குவிக்கப்போகும் 3 ராசிகள்! உங்க ராசி இருக்கா?
  • நீட் தேர்வு தேதி அறிவிப்பு... விண்ணப்பத்தை பெறுவது எப்படி? கட்டணம் எவ்வளவு?
    NEET UG 2026
    நீட் தேர்வு தேதி அறிவிப்பு... விண்ணப்பத்தை பெறுவது எப்படி? கட்டணம் எவ்வளவு?
  • காமாக்யா தேவி கோவில் சுற்றிப் பார்க்க ஆசையா.. 7K பட்ஜெட்டில் IRCTC அசத்தலான சுற்றுலா டூர் பேக்கேஜ்
    IRCTC
    காமாக்யா தேவி கோவில் சுற்றிப் பார்க்க ஆசையா.. 7K பட்ஜெட்டில் IRCTC அசத்தலான சுற்றுலா டூர் பேக்கேஜ்
  • பிளேயிங் 11ல் வாஷிங்டன் சுந்தர்! நீக்கப்படும் முக்கிய வீரர் - சூர்யகுமார் அப்டேட்!
    India vs Namibia
    பிளேயிங் 11ல் வாஷிங்டன் சுந்தர்! நீக்கப்படும் முக்கிய வீரர் - சூர்யகுமார் அப்டேட்!
  • ரயில் டிக்கெட் புக் பண்ணுறீங்களா? இனி 'இந்த' செயலி இயங்காது.. மார்ச் 1 முதல் அமல்
    Indian Railway
    ரயில் டிக்கெட் புக் பண்ணுறீங்களா? இனி 'இந்த' செயலி இயங்காது.. மார்ச் 1 முதல் அமல்
  • இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம், தங்க மழை.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் சனி - சுக்கிரன்
    Shani
    இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம், தங்க மழை.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் சனி - சுக்கிரன்
  • பாஜக போல் தலையில்லா முண்டம் கிடையாது காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை அட்டாக்!
    Selvaperunthagai
    பாஜக போல் தலையில்லா முண்டம் கிடையாது காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை அட்டாக்!
  • தமிழகத்தில் பத்திரப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம்? வெளியான முக்கிய அறிவிப்பு!
    Land Registration
    தமிழகத்தில் பத்திரப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம்? வெளியான முக்கிய அறிவிப்பு!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x