லியோ படத்தில் த்ரிஷாவுக்கு என்ன ஆகும்..? லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்..!

லியோ படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்திற்கு என்ன நடக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

Lokesh Kanagaraj about Trisha: லியோ படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்திற்கு என்ன நடக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

1 /7

லோக்கேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார், த்ரிஷா. 

2 /7

இந்த படத்தில் பல வருடங்கள் கழித்து த்ரிஷாவும் விஜய்யும் ஜோடியாக நடித்துள்ளனர். 

3 /7

லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடைப்பெற்ற விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் இவரிடம் மாணவர்கள் “எல்லா படங்களை போலவே இதிலும் கதையின் நாயகியான த்ரிஷாவை கொன்று விடுவீர்களா..” என கேட்டனர்.  

4 /7

அதற்கு பதிலளித்த லோகேஷ், “அப்படியெல்லாம் த்ரிஷாவிற்கு ஒன்று ஆகாது. யாரும் பயப்பட வேண்டாம்..” என்று கூறினார். 

5 /7

லோகேஷ், அடுத்து ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

6 /7

தன் கனவு படமான ‘இரும்புக்கை மாயாவி’ குறித்தும் பேசினார் லோகேஷ். 

7 /7

லோகேஷ், 10 படங்களை இயக்கி முடித்த பிறகு திரையுலகை விட்டு விலக உள்ளதாக தெரிவித்துள்ளார்.