வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் அருளும் விக்ன விநாயக நர்த்தன கணபதி

விநாயகர் சதுர்த்தி உற்சவங்கள் நாடு முழுவதும் களைகட்டின. ஆகஸ்ட் 31ம் தேதி முதல் பத்து நாட்களுக்கு உற்சாகமாய் விநாயகரை வழிபட்டு அருளாசி பெறுங்கள். 

 

தொந்தி கணபதியை உலகம் முழுவதும் முழு முதல் கடவுளாய் வேண்டுகிறது. வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் அருள நர்த்தன கணபதி மகிழ்வுடன் காத்துக் கொண்டிருக்கிறார்...

மேலும் படிக்க | விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு பிடித்த ராசிகள்

1 /5

குழந்தை பாக்கியம் கொடுக்கும் பிள்ளையார்

2 /5

குழந்தை இல்லாத தம்பதிகள் 3 விநாயகர் சதுர்த்தியன்று வழிபட்டால் பிள்ளை வரம் கொடுப்பார் பிள்ளையார்

3 /5

ஒரே ஒரு மண் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்துவிட்டு, அதனை நீரில் கரைக்கவேண்டும்

4 /5

வேண்டும் வரம் அருளும் நர்த்தக கணபதி

5 /5

வரம் அருளும் வரசித்தி விநாயகர்